ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 17:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 16:12

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 16:00

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 15:50

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 5:46

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:55

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:47

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:14

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:41

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 21:38

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 10:54

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 8:32

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:30

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 23:39

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat 13 Jul 2024 - 22:40

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:26

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:24

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:21

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்

Go down

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் Empty கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்

Post by ayyasamy ram Thu 11 Oct 2018 - 12:44

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் Watch?v=_xVK84VsSW4
-
உழைக்கும் கரங்கள்!

நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும்
கரங்களே-ன்னு பாட்டு வருமே! அந்த எம்.ஜி.ஆர் படம்!
-
அதில் கந்தனுக்கு மாலையிட்டாள்-ன்னு ஒரு முருகன்
பாட்டு!
-
அதை வாணி ஜெயராம் மிக நேர்த்தியாகப் பாடி
இருப்பாங்க! வீணை இசையோடு காதல் இசை!
-
நடிகை பவானி பரதநாட்டிய நடனக் கலைஞர்!
எம்.ஜி.ஆர் மேல் அதீத அன்பும் காதலும் கொள்வார்!
எம்.ஜி.ஆரும் அன்பு செலுத்துவது போல் இருக்கும்!
ஆனால் அது ஏனோ காதலாக மலராது!
அப்புறம் எம்.ஜி.ஆர் லதாவைக் கரம் பிடிப்பார்!
எம்.ஜி.ஆரும்-லதாவும், பவானி வீட்டிலேயே அடைக்கலம்
கொள்வார்கள்! அன்று முதல் இரவு!
-
அவர்கள் முதலிரவுக்கு வேண்டிய அனைத்தையும்
பவானியே செய்ய வேண்டிய இக்கட்டான நிலைமை!
பாவம்...அவள் மனம் பதபதைக்கும்!
-
இருப்பினும் பழைய காதலன் மேல் உள்ள மாறா
அன்பால் அதையும் செய்வாள்! தம்பதிகளை முதலிரவு
அறைக்கு அனுப்பி விட்டு, இவள் மட்டும் தனி அறையில்...
-
தேவனைத் தேடிச் சென்றேன்....தேவியுடன் அவனிருந்தான்!
வீணையுடன் நானிருந்தேன்....விதியை எண்ணிப் பாடுகின்றேன்!
கதியாய் "விதியாய்"...வருவாய் குகனே!
-
உள்ளத்தை இழந்தவள், உயிரை இழந்தவள் அல்லவா?
இனி ஒன்றுமே இல்லை என்று எல்லாமே இழந்தவளுக்கு...
இனி ஏது அடைக்கலம்? = முருகன் மட்டுமே அடைக்கலம்!
கந்தனுக்கு மாலையிட்டாள்! கந்தனுக்கு மாலையிட்டாள்!
-
-------------------
நன்றி - முருகன் அருள் -வலைத்தளம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82957
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் Empty Re: கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்

Post by ayyasamy ram Thu 11 Oct 2018 - 12:45

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82957
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் Empty Re: கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்

Post by ayyasamy ram Thu 11 Oct 2018 - 12:46



வரிகள்: கவிஞர். முத்துலிங்கம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: வாணி ஜெயராம்
படம்: உழைக்கும் கரங்கள்

-----------

கந்தனுக்கு மாலையிட்டாள்
கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே
கவிதை சொன்னாள் காதல் குயில்!

சொக்கருடன் மீனாட்சி
சொக்கி நிக்கும் திருக்காட்சி
காண வந்த கண்கள் ரெண்டும்
காதலுக்கு ஒரு சாட்சி!

பூவோடு பொட்டும் தந்தேன்!
ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன்
சலங்கை கட்டும் இல்லத்திலே
தாலி கட்டும் நடக்க கண்டேன்!

தேவனைத் தேடிச் சென்றேன்
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன்
விதியை எண்ணிப் பாடுகின்றேன்!

==================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82957
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் Empty Re: கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum