ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல!

5 posters

Go down

கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல! Empty கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல!

Post by ayyasamy ram Tue Oct 09, 2018 9:38 pm

கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல! VICTORIA-BECKHAM-DAVID-BECKHAM
-
பிரபல பிரிட்டிஷ் முன்னாள் கால்பந்து வீரர்
டேவிட் பெக்காம். ஓய்வுபெற்ற பிறகும் மிகவும்
பாப்புலர்.

விளம்பரங்கள், மாடலிங் மூலம் வந்த வருமானத்தில்
அவருடைய சொத்து 450 மில்லியன் டாலர்.

மனைவி விக்டோரியாவும் சளைத்தவரல்ல.
முன்னாள் ஃபேஷன் டிசைனர் மற்றும் மாடலிங்
செய்பவர். இவருடைய சொத்தும் 450 மில்லியன்
டாலராம்.

ஆக இருவரும் சேர்ந்து 900 மில்லியன் டாலருக்கு
அதிபதிகள்.

இவர்களுக்கு, 4 குழந்தைகள் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் உறவில் விரிசல் என கசமுசா
வந்தது. ஆனால், இருவருமே அதை மறுத்து விட்டனர்.

“ஒற்றுமையாக வாழ்வது என முடிவு எடுத்தபின்,
பிரிவுக்கு வழியே இல்லை” என்றனர்.

———————————
– ராஜிராதா
தினமணிகதிர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல! Empty Re: கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல!

Post by சிவா Tue Oct 09, 2018 9:40 pm

ஹும்.... இங்க சல்லிக்காசுக்கு வழியைக் காணோம், அவனுக என்னடான்னா மில்லியன் கணக்குல போய்க்கிட்டு இருக்கானுக.....


கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல! Empty Re: கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல!

Post by SK Tue Oct 09, 2018 9:43 pm

சிவா wrote:ஹும்.... இங்க சல்லிக்காசுக்கு வழியைக் காணோம், அவனுக என்னடான்னா மில்லியன் கணக்குல போய்க்கிட்டு இருக்கானுக.....
மேற்கோள் செய்த பதிவு: 1281184
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல! Empty Re: கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல!

Post by mohamed nizamudeen Tue Oct 09, 2018 10:41 pm

வாழ்க அவர்களின் ஒற்றுமை!


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Back to top Go down

கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல! Empty Re: கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 10, 2018 9:10 pm

சிவா wrote:ஹும்.... இங்க சல்லிக்காசுக்கு வழியைக் காணோம், அவனுக என்னடான்னா மில்லியன் கணக்குல போய்க்கிட்டு இருக்கானுக.....
மேற்கோள் செய்த பதிவு: 1281184
பணம் பெருத்தால் இப்படி பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும்.
நாம் லட்சம் பற்றி பேசும் போது இவர்கள் மில்லியன் மற்றும்
பில்லிங்  கணக்கில் பேசுகின்றனர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல! Empty Re: கணவருக்கு, மனைவி சளைத்தவரல்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum