ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தபால் தினம்!

2 posters

Go down

உலக தபால் தினம்! Empty உலக தபால் தினம்!

Post by ayyasamy ram Tue Oct 09, 2018 7:09 pm

உலக தபால் தினம்! Post_vc1
-
உலக தபால் தினம் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச
ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலில்
09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச
தபால் ஒன்றியம் (Universal Postal Union)
ஸ்தாபிக்கப்பட்டது.

இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும்
அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம்
கடைபிடிக்கப்படுகிறது.

தபால்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும்
விட சிறப்பான தொன்றாகும். இது மனித வாழ்வின்
அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக்
கருவியாய் விளங்கியது நம் தபால் துறை தான்.
ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு
இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது
கடிதங்கள்.

அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல.
சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும்
ஆகியுள்ளன!
-
உலக தபால் தினம்! Post_vc2
-
உலகின் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக்
போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்ப்பட ஒரு
விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது
என்று வரலாறு சான்று கூறுகின்றது.

உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு
இன்றும் தபால் முறை அவசியமாகின்றது.

ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்
பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக்
கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும்
வந்தனர்.

1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville)
மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister Fouget)
என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின்
பேரில்தால் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக
கூறப்படுகிறது.

தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ்
என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில்
தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின்
பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால்

ஆகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக தபால் தினம்! Empty Re: உலக தபால் தினம்!

Post by ayyasamy ram Tue Oct 09, 2018 7:10 pm

[img]https://image.vikatan.com/news/2015/10/09/images/post_vc4.jpg[/கிம்ஜி-

இன்றளவும் நம் உலகம் அறிவியல் ரீதியாக வளர்ந்து
தான் வருகின்றது. அவ்வாறிருக்கு இந்திய தபால் துறை
மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள் பலருக்கும்
தெரியாமல் இருக்கிறது.
-
உலக தபால் தினம்! Post_vc3
-
அதில் ஒன்று தான் ‘My Stamp’ (மை ஸ்டாம்ப்).
இது என்னவென்றால் நம் புகைப்படங்களையே நாம்
அஞ்சல் தலைகளாக பெறும் முறை ஆகும்.

இதற்கு ஆகும் செலவு ரூ.300. இதனை முறையாக
தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு
பணிரெண்டு தபால் தலைகளைத் பெறலாம்.

இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.
நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக பார்க்கும்
இந்த நடைமுறை மகிழ்ச்சிக்குரியதாகும்.
இதை நாம் ஒரு பரிசாகவும் பிறகுக்கு அளிக்கலாம்.

தபால் துறையில் எத்தனையோ நலத்திட்டங்கள் உள்ளன.
தபால் துறையில் மக்களின் பயன்பாடு குறைந்து
கொண்டே வரும் இவ்வேளையில், அத்துறையையும்
நாம் பயன்படுத்தி மகிழ்வதோடு மட்டுமல்லாமல்,
மக்களாகிய நாம் தபால் துறையைப்பற்றிய
விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோமாக!

——————–

ஏ.உதயகுமாரி
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக தபால் தினம்! Empty Re: உலக தபால் தினம்!

Post by சிவனாசான் Tue Oct 09, 2018 9:35 pm

இன்று தபால் துறை வங்கி பணி அதாவது பென்ட் பேங்க் வசதியை அளிதுள்ளது. அஞ்சக சேமிப்பு கணக்குடன் இணைத்து பண பரிமாற்றம் (பைத்து வரவு) செய்யலாம் எளிமை படுத்தப்பட்டுள்ளது. வங்கி சேவையை அளித்துள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உலக தபால் தினம்! Empty Re: உலக தபால் தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» இன்று உலக தபால் தினம் ! - 09.10.14
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum