ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

2 posters

Go down

யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி Empty யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

Post by ayyasamy ram Mon Oct 08, 2018 7:26 am

யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி Tamil_News_large_2118768
-
பியூனோ ஏர்ஸ்:
அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்சில் துவங்கிய
யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் துஷார் மானே
வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்சில் 3-வது யூத்
ஒலிம்பிக் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் உலகம் முழுவதிலும் இருந்து 206 நாடுகளை சேர்ந்த
15-18 வயதுக்குட்பட்ட 4 ஆயிரம் நட்சத்திர வீரர்கள் கலந்து
கொள்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் தடகளத்தி்ல 8, வில்வித்தை மற்றும்
நீச்சலில் தலா 2 என மொத்தம் 68 நட்சத்திரங்கள்
பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவின் சார்பில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை
மனுபாகர் தேசியக்கொடியை ஏந்திசென்றார்.
இது இளைஞர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக பெரிய
போட்டியாக கருதப்படுகிறது.
--
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி

----------
துப்பாக்கி சுடுதல் பிரிவில் கிரிகோரி ஷாமாக்கோவ்
249.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தையும்,
இந்திய வீரர் துஷார் மானே 247.5 புள்ளிகளுடன் இரண்டாம்
இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், செர்பியாவின்
அலெக்ஸா மிட்ரோவிக் 227.9புள்ளிகளுடன் வெண்கலப்
பதகத்தையும் வென்றனர்.
-
ஜூடோ பரிவில் வெள்ளி பதக்கம்

-
பெண்களுக்கான ஜூடோ வில் 44 கிலோ எடை பிரிவில்
மணிப்பூர் மாநிலத்ததை சேர்ந்த தங்ஜம் தபாபி தேவி
வெள்ளி பதக்கம் வென்றார்.

இவர் கடந்த 2017-ல் நடைபெற்ற ஆசியகேடட் விளையாட்டு
போட்டியில் இதே பிரிவில் தங்கம் வென்றுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி Empty Re: யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

Post by ayyasamy ram Mon Oct 08, 2018 7:27 am


--
நீச்சல் போட்டி: அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

--
ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் இந்திய சார்பில்
கலந்து கொண்ட வீரர் ஸ்ரீ ஹரி நடராஜ் 100 மீட்டர்
பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 56.57 செகண்டுகளில் மூன்றாம்
இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
--
ஹாக்கி : வங்கத்தை வீழ்த்தியது இந்தியா


ஆண்களுக்கான 5 எஸ் ஹாக்கி போட்டியில் இந்தியா
பாகிஸ்தானை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி
வெற்றி பெற்றது.

பாட்மிண்டனில் வெற்றி


பெண்களுக்கான பாட்மிண்டன் குருப் -எப் போட்டியில்
இந்திய வீராங்கனை ஜக்கா வைஷ்ணவி ரெட்டி ஸ்பெயின்
வீராங்கனையை 21-13, 21-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

முன்னதாக சீனாவில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற
இளைஞர் யூத் ஒலிம்பிக் போட்டில் இந்தியா ஒரு வெள்ளி
மற்றும் வெண்கலப்பதக்கங்களை மட்டுமே பெற்றிருந்தது
என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி Empty Re: யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 08, 2018 10:56 am

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி Empty Re: யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற மேலும் 3 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு
» லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum