ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் திரைப்பட விழாவுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் படம்

2 posters

Go down

ஜப்பான் திரைப்பட விழாவுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் படம் Empty ஜப்பான் திரைப்பட விழாவுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் படம்

Post by ayyasamy ram Sun Oct 07, 2018 11:53 am

ஜப்பான் திரைப்பட விழாவுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் படம் 1538807194-4482
-
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு
போன்ற அழகிய காதல் திரைப்படங்களை இயக்கிய
ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட இடவெளிக்குப்
பிறகு தற்போது ஜிவி பிரகாஷை வைத்து சர்வம்
தாள மயம் என்ற ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு இசைக் கலைஞராகவே
நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மகேஷிண்ட பிரதிகாரம்,
8 தோட்டாக்கள் படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி
நடிக்கிறார்.

ஏ ஆர் ரஹ்மான் முதல் முறையாக ஜிவி பிரகாஷ் படத்திற்கு
இசையமைக்கிறார். இந்தி திரையுலகில் பரபரப்பாக
இயங்கி வரும் ரவி யாதவ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு
செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர வேலைகள்
முடிந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தினைப் பற்றிய
புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தப்படம் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும்
முன்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும்
சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறது.

மேலும் இந்த படம் இந்தாண்டு இறுதியில் கிறுஸ்துமஸ்
வெளியீடாக வர இருக்கிறது. பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு
விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------
வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜப்பான் திரைப்பட விழாவுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் படம் Empty Re: ஜப்பான் திரைப்பட விழாவுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் படம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 07, 2018 1:16 pm

இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
பார்ப்போம்.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum