Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா?
4 posters
Page 1 of 1
இந்தியாவில் போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா?
இந்தியாவில் மீண்டும் போலியோவைப் பரப்ப போலியோ சொட்டு மருந்திலேயே வைரஸ் கலப்பு செய்யப்படுவதாக தகவல்
இந்தியா உடபட உலக நாடுகள் பலவற்றிலும் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஒரு நோயாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தியா அரசு ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வோரு வருடமும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து இலவசமாக அளித்து வருகிறது.
தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் வைக்கப்பட்டு இருந்த மாதிரி போலியோ சொட்டு மருந்துகளை பரிசோத்திதுப் பார்த்தபோது அவற்றில் போலியோவைப் பரப்பும் டைப் 2 வகை வைரஸ் இருப்பது உறுதியானது.
இந்திய அரசு பயோமெட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்தே தடுப்பூசி மற்றும் தடுப்பு மருதுகளை மொத்தமாக வாங்குகிறது. அந்த நிறுவனம் இந்திய அரசைத் தவிர வேறு யாருக்கும் மருந்து விற்பனை செய்வதில்லை. இதையடுத்து மத்திய மருந்து சீராய்வகம் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிந்து அதன் நிர்வாக இயக்குனரை கைது செய்துள்ளது.
இந்திய மருத்துவ சீராய்வகம், மருந்து தயாரிக்கும் எல்லா தனியார் நிறுவனங்களையும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே டைப் 2 வைரஸ் மற்றும் அது சம்பந்தபட்ட அனைத்து சமபந்தமான மூலக்கூறுகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. பயோ மெட் நிறுவனம் எவ்வாறு டைப் 2 வைரஸ் கலப்படம் செய்தது எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவில் போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவில் போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா?
நாம் என்ன சாப்பிடணும் எப்ப தூங்கணும் எப்ப சாகனும் என்று இனிமேல் கடவுளால் கூட தீர்மானிக்க முடியாது , அதற்கும் மேலான கார்பொரேட் முதலாளிகள் உள்ளனர்
Re: இந்தியாவில் போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா?
இப்ப சில ஆவேச பேட்டிகள்
வரலாம்
முந்தைய ஆட்சியில்
இப்போதைய ஆட்சிக்கு களங்கம்
ஏற்படுத்தவேண்டும் என்று
வைரஸ்களை
அழிக்காமல் பாதுகாத்து
வைத்து இருந்தனர் என்று...
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
வரலாம்
முந்தைய ஆட்சியில்
இப்போதைய ஆட்சிக்கு களங்கம்
ஏற்படுத்தவேண்டும் என்று
வைரஸ்களை
அழிக்காமல் பாதுகாத்து
வைத்து இருந்தனர் என்று...
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: இந்தியாவில் போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா?
போலியோ மருந்தில் வைரஸ்: தயாரிப்பு நிறுவனம் மூடல்
புதுடில்லி: குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ மருந்துகளில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை தயாரித்த நிறுவனம் மூடப்பட்டது. நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் போலியோவை முற்றிலுமாக ஒழித்துகட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலியோ இல்லாத இந்தியா என கடந்த மார்ச் 2014-ம் ஆண்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விசாரணை
இந்நிலையில் தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் குழந்தைகளுக்கு கெட்டு போன போலியா மருந்து வழங்கப்பட்டது. அந்த மருந்தில் வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அம்மாநில குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் , அறிகுறிகள் ஏற்படுகிறதா என கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இந்த சொட்டு மருந்தினை உ.பி. மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் தான் சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது
இந்நிலையில், சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், போலியோ மருந்தில் வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணை முடியும் வரை, அந்த நிறுவனம் தயாரித்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் எனஉததரவிடப்பட்டுள்ளது.
மருந்து கண்காணிப்பு அதிகாரி, உடனடியாக, இது குறித்து புகார் அளித்துள்ளார். இதன் பின் , உடனடியாக நிறுவனம் மூடப்பட்டதுடன், நிர்வாக இயக்குநரும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவில் போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா
» இந்தியாவில் மீண்டும் உலக அழகி போட்டி: 1996ல் நடந்த போராட்டங்கள், எதிர்ப்புகள் என்ன?
» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
» மகிழ்ச்சியை பரப்ப ஒரு வழி
» இராணுவத் தலைமையகத்தை தாரைவார்க்கத் திட்டமா?
» இந்தியாவில் மீண்டும் உலக அழகி போட்டி: 1996ல் நடந்த போராட்டங்கள், எதிர்ப்புகள் என்ன?
» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
» மகிழ்ச்சியை பரப்ப ஒரு வழி
» இராணுவத் தலைமையகத்தை தாரைவார்க்கத் திட்டமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|