ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by ayyasamy ram Thu Oct 04, 2018 6:13 am

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Tamil_News_large_2115912
-
நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான்
துலாம் ராசியில் இருந்து இன்று இரவு 10:05 மணிக்கு
விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.


திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே
தென்குடித்திட்டை,
மதுரை அருகே குருவித்துறை,
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி
கோயில்,
திருச்சி அருகே உத்தமர் கோவில்,
சென்னை பாடி வலிதாயநாதர்,
திருவொற்றியூர்
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி,
அகரம் குருகோயில்,
வேலுார் அருகே தக்கோலம்,
திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும்,

சிவாலயங்களில் உள்ள தட்சிணா மூர்த்தி, நவக்கிரக
சன்னதிகளிலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு
லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிேஷகம், ஆராதனை
நடக்கும்.

இந்த பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், துலாம், மகரம்,
மீனம் ராசியினருக்கு நற்பலனும்,
சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசியினருக்கு சுமாரான
பலனும் உண்டாகும்.

மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ராசியினர் பரிகாரமாக
குரு பகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

குரு ஸ்லோகம்தேவனாம்ச ரிஷிணாம்சகுரும் காஞ்சன
ஸந்நிபம்!புத்தி பூதம் த்ரிலோகேசம்தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!

பொருள்:
தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே!
பொன் போலபிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே!
மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே!
பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம்.
-
இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் 12 முறை படித்தால்
குருவருளால் குறையனைத்தும் தீரும். கோடிநன்மை
சேரும்.
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by T.N.Balasubramanian Thu Oct 04, 2018 8:08 am

நம்ம ராசி, பரிகாரம் பண்ணவேண்டிய ராசி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by சிவா Thu Oct 04, 2018 9:11 am

எனக்கு மகரம், அமோகமாக உள்ளது. அருமையிருக்கு


குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by T.N.Balasubramanian Thu Oct 04, 2018 9:42 am

சிவா wrote:எனக்கு மகரம், அமோகமாக உள்ளது. அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1280342

திருவோணம் தானே?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by சிவா Thu Oct 04, 2018 10:37 am

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:எனக்கு மகரம், அமோகமாக உள்ளது. அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1280342

திருவோணம் தானே?
ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1280350

ஆமாம், திருவோணம், கடக லக்கனம்.


குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by T.N.Balasubramanian Thu Oct 04, 2018 11:58 am

அப்பிடியா கிரேட்
நல்ல எதிர்காலம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by சிவா Thu Oct 04, 2018 12:14 pm

T.N.Balasubramanian wrote:அப்பிடியா கிரேட்
நல்ல எதிர்காலம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1280362

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by ராஜா Thu Oct 04, 2018 1:25 pm

கும்பம் ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by T.N.Balasubramanian Thu Oct 04, 2018 7:18 pm

ராஜா wrote:கும்பம் ?!
மேற்கோள் செய்த பதிவு: 1280369

https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278983 பதிவின் படி கும்பம் நன்றாகவே இருக்கிறதே.
பல வேலைகளில் ஈடுபடுவதால் எதை முதலில் ஆரம்பிப்பது என்ற குழப்பம் இருக்கும் என்பது மிகவும் சரியாக இருக்குமோ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by சிவனாசான் Thu Oct 04, 2018 8:36 pm

குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி அவர் பிரகஸ்பதிங்க அவர் பார்வையில் பட்டவை எல்லாம் தங்கமாகும்ங்க .............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி Empty Re: குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum