ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு

4 posters

Go down

அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு Empty அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு

Post by ayyasamy ram Mon Oct 01, 2018 10:37 am

வாஷிங்டன்:
அமெரிக்காவின் விசா சட்டத்திருத்தம் இன்று முதல்
அமலுக்கு வருவதால் காலாவதியான விசாக்களுடன்
உள்ள இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின்
விசா காலம் முடிந்தபின் அதனை நீட்டிக்காமல்
அவர்களை வெளியேற்றக்கூடிய புதிய விதிமுறை
ஒன்றை டொனால்ட் ட்ரம்ப் அரசு இன்று முதல் அமலுக்கு
கொண்டு வருகிறது.

அதன்படி அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களின்
விசா நீட்டிப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு,
விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக
உள்ளவர்களின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.

இதன் மூலம் விசா மறுக்கப்பட்டவர்கள் மற்றும்
புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்கள் நாட்டை விட்டு
வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.

இருப்பினும் எச்1பி விசா வைத்திருப்போருக்கு ஆறுதல்
அளிக்கும் வகையில் வெளிநாட்டவருக்கு வேலை
வாய்ப்பை அளித்துள்ள தொழில் நிறுவனங்களின்
நலன்கள் பாதிக்கப்பட கூடாது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் இப்போதைக்கு நடவடிக்கை
எதுவும் பாயாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
-
-------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு Empty Re: அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு

Post by SK Mon Oct 01, 2018 4:37 pm

இது நான் எதிர் பார்த்து தான் அடுத்த அதிபர் தேர்தலில் போடி இட நான் முடிவு செய்த உடன் எனக்கு பல மிரட்டல் வந்தது இறுதியாக என்னை தடுக்க இப்படி ஒரு சட்டம் ரிலாக்ஸ்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு Empty Re: அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Mon Oct 01, 2018 5:32 pm

SK wrote:இது நான் எதிர் பார்த்து தான் அடுத்த அதிபர் தேர்தலில் போடி இட நான் முடிவு செய்த உடன் எனக்கு பல மிரட்டல் வந்தது இறுதியாக என்னை தடுக்க இப்படி ஒரு சட்டம் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1280078
இப்பிடி செய்யலாமே !
ஒரு அமெரிக்கரை மணம்புரிந்து கொள்ளுங்கள்.
உடனே நீங்களும் அமெரிக்க பிரஜையே.
பிறகு என்ன, போட்டி இடுங்கள்,வெற்றி வாகை சூடுங்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஆகிவிடுங்கள்.
ஈகரையில் சந்தோஷத்துடன் பதிவு செய்வோம்.
நான் US வரும்போது என்னை பார்க்கவரவும்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு Empty Re: அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு

Post by SK Mon Oct 01, 2018 5:42 pm

T.N.Balasubramanian wrote:

இப்பிடி செய்யலாமே !
ஒரு அமெரிக்கரை மணம்புரிந்து கொள்ளுங்கள்.
உடனே நீங்களும் அமெரிக்க பிரஜையே.
பிறகு என்ன, போட்டி இடுங்கள்,வெற்றி வாகை சூடுங்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஆகிவிடுங்கள்.
ஈகரையில் சந்தோஷத்துடன் பதிவு செய்வோம்.
நான் US வரும்போது என்னை பார்க்கவரவும்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1280092
நல்ல யோசனை ஐயா ஆனால் இதற்க்கு சட்டத்தில் இடம் இருக்கா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு Empty Re: அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு

Post by krishnaamma Mon Oct 01, 2018 10:23 pm

SK wrote:இது நான் எதிர் பார்த்து தான் அடுத்த அதிபர் தேர்தலில் போடி இட நான் முடிவு செய்த உடன் எனக்கு பல மிரட்டல் வந்தது இறுதியாக என்னை தடுக்க இப்படி ஒரு சட்டம் ரிலாக்ஸ்
ம்ம்....  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு Empty Re: அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இ‍ விசா’ திட்டம் இன்று முதல் அமல்: 43 நாடுகளுக்கு அனுமதி
» புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
» ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...
» இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல்
» காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum