ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

5 posters

Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2018 12:15 pm

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? E_1537505184

கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by SK Mon Sep 24, 2018 12:22 pm

அத எப்படினே என் வாய்ல சொல்லுவேன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2018 3:08 pm

SK wrote:அத எப்படினே என் வாய்ல சொல்லுவேன்
மேற்கோள் செய்த பதிவு: 1278907

யாரு SK யா ?நல்ல முன்னேற்றம் .
நீங்க எங்கேயோ போயிட்டீங்க..

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by சிவனாசான் Mon Sep 24, 2018 6:42 pm

ரதணியன் அய்யாஅவர்களே பிற ஏட்டில் உள்ளதை பதிந்தீர்கள் நல்லதே. அது குறித்து தங்கள் கருத்தையும் கீழே பதிவு செய்து விட்டு பிறர்கருத்தை எதிர்நோக்கலாம் .அதனால் நாட்டில எவ்வளவு பேர் நல்ல கருத்தை கொண்டுள்ளனர் என்பதை ஈகரை அன்பர்கள் கருத்தை வைத்து கணித்தல் மூலம்...நாட்டுமக்கள் நிலைபாடு பற்றிதெரிந்து கொள்ளலாமே...அது ஓர் விழிப்புணர்வை தரலாமே >>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2018 7:27 pm

நல்லதோர் செய்தி என்பதால்தான் பதிவிட்டேன்.
என்னுடைய கருத்தையும் சொல்லி இருக்கலாம்.நன்றி.

ரமணியன்

@சிவனாசான்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2018 7:32 pm

T.N.Balasubramanian wrote:நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? E_1537505184

கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.

நன்றி தினமலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1278905

ஒவ்வொரு RTO ஆபீஸிலும் இந்த செய்தியை தொங்கவிடலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by ராஜா Tue Sep 25, 2018 2:43 pm

T.N.Balasubramanian wrote:நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? E_1537505184

கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.

நன்றி தினமலர்

ரமணியன்
அப்படியெல்லாம் உடனே கொடுத்துவிட மாட்டார்கள் ஐயா , பொதுவாக GCC எனப்படும் gulf நாடுகளில், ஒரு நாட்டின் ஓட்டுநர் உரிமையை இன்னொரு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் பொது அந்த நாட்டில் ஓட்டுநர் பயிற்சி எதுவும் இல்லாமலேயே அந்த நாட்டின் ஓட்டுநர் உரிமையாக மாற்றி கொள்ளலாம். (சில கோளாறுகள் காரணமாக இதுவும் கத்தாரில் நிறுத்தி விட்டார்கள்).

இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் , அதுவும் (இந்தியாவில் பெறப்படும்) சர்வதேச ஓட்டுநர் உரிமமாக இருந்தால் நீங்கள் இருக்கும் நாட்டில் தற்காலிக ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொள்ளலாம்.

இது போல கார் ஓட்டுவதை பார்த்துவிட்டு உடனே ஓட்டுநர் உரிமம் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை.
இதற்கென சில நடைமுறைகள் உள்ளன அவற்றில் தேர்ச்சி பெற்றால் அந்த நிமிடத்திலேயே கையில் வாங்கி கொள்ளலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by T.N.Balasubramanian Tue Sep 25, 2018 4:06 pm

நன்றி ராஜா.

எனக்கு அடிப்படையில் இந்த சந்தேகம் இருந்தது. இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வ தேச ஓட்டுநர்
உரிமம் இருந்தாலும் US இல் அவர்கள் கொடுக்கும் oral /written /practical மூன்றிலும் தேர்ச்சி பெறவேண்டும்.

தினமலரில் வந்ததால் பதிவிட்டேன். சில சமயம் இந்த செய்திகள் வாட்சப் செய்திகளை ஒத்து இருக்கிறது.

மேலும் US இல் வண்டி இன்சூரன்ஸ் ஓட்டுநர் திறமைக்கேற்ப வித்தியாசப்படும். அதிகம் விபத்துகளோ/போலீஸ் சலானோ வாங்கி இருந்தால் இன்சூரன்ஸ் தீட்டிவிடுவார்கள். ட்ராபிக் இல்லாத ரோட்டிலும் ரெட் சிக்னல் இருந்தால் வண்டி ஓட்டமாட்டார்கள்.

ஒரே ஒரு சமயம் ,எனது மகனுடன் சென்று கொண்டு இருக்கும் போது பச்சை சிக்னல் விழுந்த போதும், நாங்கள் இருந்த மூன்று லெனிலும் யாரும் வண்டியை எடுக்கவில்லை.மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.ஒரு தாய் வாத்து 7 /8 வாத்துக்குஞ்சுகள்
ரோடை கடந்து கொண்டு இருந்தன. ரசித்த /மறக்க முடியா காட்சி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by ayyasamy ram Tue Sep 25, 2018 4:31 pm

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Saramma1
-
திருமதி சாரம்மா ஆன்லைனில் கார் ஓட்ட லைசன்ஸூக்கு
விண்ணப்பித்துள்ளார்
-
அதன் பேரில் அழைப்பு வந்து, கார் ஓட்டும் பயிற்சியில்
தேர்ச்சி பெற்று, அவருக்கு தாமதமில்லாமல்
லைசன்ஸ் கிடைத்துள்ளது
-
இச்செய்தியை khaleejtimes மற்றும் newskarnataka
போன்ற ஆங்கில பத்திரிகைகளும் ஜூலை 4 ல்
செய்தியாக வெளியிட்டுள்ளன
-
இரண்டு மாதங்கள் கழித்துதான் தினமலர் இதனை
செய்தியாக்கியுள்ளது

-

தமிழ் நாட்டிலும் நல்ல அதிகாரிகள் இருக்கத்தான்
செய்கிறார்கள். ஊடகங்கள் அவர்களை பெருமைப்
படுத்தி ஊக்கம் கொடுக்க வேண்டும்
-
அரசன் எவ்வழி அதிகாரிகளும் அவ்வழியே என்ற படி
பெரும்பாலான அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்
0
அவ்வளவே!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by T.N.Balasubramanian Tue Sep 25, 2018 4:43 pm

அப்பிடியா, அப்பிடி என்றால் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்? Empty Re: நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?
» கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum