ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட செய்திகள்

Go down

 திரைப்பட செய்திகள் Empty திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 11:23 am

 திரைப்பட செய்திகள் E_1537505493
-
ரஜினிகாந்தின் இரண்டு முகம்!

விஜய்யின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில்,
1985ல், ரஜினி நடித்த, நான் சிகப்பு மனிதன் படத்தில்,
பகலில், கல்லுாரி பேராசிரியராகவும், இரவில்,
தாதாவாகவும் நடித்துள்ளார்.

அதேபோன்று, தற்போது நடித்து வரும், பேட்ட படத்திலும்,
பகலில், கல்லுாரி வார்டனாகவும், இரவில், பேட்ட
ரவுடிகளை துவம்சம் செய்யும், 'டான்' ஆகவும் நடிக்கிறார்.

இது, அதிரடியான வேடம் என்பதால், ரஜினியின்
இடப்பக்க கன்னத்தில், ஒரு மருவும் வைத்து, பக்காவான
, 'டான்'ஆகவே மாற்றியுள்ளார், இயக்குனர், கார்த்திக்
சுப்பராஜ்.
-
-----------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திரைப்பட செய்திகள் Empty Re: திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 11:24 am


த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர்!

-
விஜயசேதுபதியும், த்ரிஷாவும், 96 என்ற படத்தில்
இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பள்ளிப்பருவம்,
இளமைக்காலம், நடுத்தர வயது என, மூன்று
கெட்டப்புகளில் நடித்துள்ளார், த்ரிஷா.

இந்த கெட்டப்புகளுக்காக அவர், தன் உடலை வருத்தி
நடித்ததைப் பார்த்த விஜயசேதுபதி, 'த்ரிஷா
சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்; இந்த மாதிரியான
ஒரு சிறந்த நடிகையுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை
பெருமையாக கருதுகிறேன்.

தொடர்ந்து நடிக்கவும் காத்திருக்கிறேன்...' என்று,
த்ரிஷாவின் புகழ் பாடுகிறார்.
-
------------------------------------
— சி.பொ.,
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திரைப்பட செய்திகள் Empty Re: திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 11:24 am



ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா!

-
நடிகை பாவனா, பிரச்னையில் கைது செய்யப்பட்டதை,
அடுத்து, மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து
நீக்கப்பட்டார் நடிகர் திலீப்.

நடிகர் மோகன்லால், மலையாள நடிகர்சங்க
தலைவரானதும், திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில்
இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடி பிடித்த
நடிகைகளில் ரம்யா நம்பீசனும் ஒருவர்.

அதனால், அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள்
கிடைக்காததால், கோலிவுட்டே கதியென்று கிடக்கிறார்.

அவரை, அக்னிதேவ் என்ற படம் மூலம் ஆதரித்துள்ளார்,
பாபி சிம்ஹா. கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!
-
---------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திரைப்பட செய்திகள் Empty Re: திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 11:24 am


திருமணமாகாமலேயே அம்மாவான கதை!
-

காக்கா முட்டை படத்தில், இரண்டு பையன்களுக்கு
அம்மாவாக நடித்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதையடுத்து, ஆறாது சினம் மற்றும் லட்சுமி ஆகிய
படங்களிலும் அம்மா வேடங்களில் நடித்தார். இதுபற்றி
அவர் கூறுகையில், 'அம்மா வேடங்களை நானாக
விரும்பி ஏற்பதில்லை. அந்த மாதிரி வேடங்கள் என்னை
இயல்பாக காண்பித்து விட்டன.

அதோடு, சில படங்களில் கதையில் ஐக்கியமாகி
நடிப்பதால், என்னை ஒரு அம்மாவாகவே உணர்கிறேன்.
அவ்வகையில் திருமணமாகாமலேயே அம்மாவாகி
விட்டது போன்ற உணர்வை, சில படங்கள் கொடுத்து
விட்டன...' என்கிறார்.

தாருக்கும் அகப்படாமல், தாழ்பாளுக்கும் அகப்படாமல்!
-
-------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திரைப்பட செய்திகள் Empty Re: திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 11:25 am



கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம்!


பீமா படத்தில், விக்ரம் நடித்தபோது, தன் உடற்கட்டை
கம்பீரமாக்கி நடித்தார். அதையடுத்து, இந்தியில்
அவர் நடிக்கயிருக்கும், கர்ணன் என்ற சரித்திர
படத்திற்காக, பீமா படத்தை விடவும், அதிக வெயிட்
போட்டு வருகிறார்.

கூடவே, சரித்திர கால சண்டை பயிற்சிகளையும்
எடுத்து வரும் விக்ரம், 'இந்த படம் வெளியாகும் வரை,
இதே உடற்கட்டுடன் வெளியில் தலை காட்டுவதை
தவிர்க்கிறேன்...' என்கிறார்.
-
------------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திரைப்பட செய்திகள் Empty Re: திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 11:25 am


 திரைப்பட செய்திகள் 201808121111211436_Raai-Laxmi-Became-Cinderella_SECVPF
.
சினி துளிகள்!

-
* நீயா-2 படத்தை அடுத்து, சிண்ட்ரல்லா என்ற
படத்தில் நடிக்கிறார், ராய்லட்சுமி.

* ஜூங்கா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,
கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார்,
சாயிஷா சாய்கல்.
-
-----------------------------
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திரைப்பட செய்திகள் Empty Re: திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 24, 2018 11:29 am

 திரைப்பட செய்திகள் 201809231325346634_Vijayakanth-wished-Vijay_SECVPF
-


ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர்
பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக
சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர்
விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான
விஜயகாந்த் வாழ்த்து கூறியிருக்கிறார்.
-
----------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திரைப்பட செய்திகள் Empty Re: திரைப்பட செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum