Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
2 posters
Page 1 of 1
பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
![பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு 2](https://chinnuadhithya.files.wordpress.com/2018/09/2.jpeg)
-
தமிழ் நாட்டின் முதல் ரயில் நிலையமும்
இந்தியாவின் இரண்டாவது ரயில் நிலையமும்
அமைந்த இடம் சென்னை ராயபுரம்.
1856ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் ரயில்வே
கம்பெனியின் அலுவலகம் அங்குதான் இருந்தது.
ராயபுரத்திலிருந்து வாலாஜாவரை 65 மைல்
தூரத்துக்கு முதன் முதலாக ரயில் இயக்கப்பட்டது.
இதன் முந்திய எயர் ராயப்பர்புரம்.
தமிழ் நாட்டின் முதல் சட்டப்பேரவை தொகுதி
ராயபுரம் தொகுதியே.
--
-மங்கையர்மலர்
படம் - இணையம்
Last edited by ayyasamy ram on Mon Sep 24, 2018 2:06 am; edited 1 time in total
Re: பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
சென்னைக்கு அருகே பொன்னேரியிலிருந்து
7 கிமீ தொலைவில் உள்ளது அரசூர் கிராமம்.
அங்கு உள்ள திருவாலீஸ்வரர் உடனுறை
சௌந்தரவல்லி அம்மன் கோவிலில் உள்ள
பைரவர் சிலையும் கருங்கல்லால் ஆனது.
ஆனால் இந்தச் சிலையை மெல்லத் தட்டினால்
வெண்கலச் சத்தம் கேட்கிறது.
-
---------------------------------------------
-
குஜராத் மானிலத்தில் உள்ள ஊர் போர்பந்தர்.
இங்கு தான் பாரத மாதாவுக்கு ஆலயம்
உருவாக்கப்பட்டுள்ளது.கோயிலின் தரையில்
பெரிய இந்திய படம் பதிக்கப்பட்டுள்ளது.
அதில் அனைத்து மானிலங்கள் அவற்றின்
சிறப்புகள் பதிவாகியுள்ளன.
அக்கோயில் சுவர்கள் முழுமையும் சுதந்திர
போராட்ட விவரங்கள் ஓவியங்களாய் இடம்
பெற்றுள்ளன.
-
----------------------------------
-மங்கையர்மலர்
7 கிமீ தொலைவில் உள்ளது அரசூர் கிராமம்.
அங்கு உள்ள திருவாலீஸ்வரர் உடனுறை
சௌந்தரவல்லி அம்மன் கோவிலில் உள்ள
பைரவர் சிலையும் கருங்கல்லால் ஆனது.
ஆனால் இந்தச் சிலையை மெல்லத் தட்டினால்
வெண்கலச் சத்தம் கேட்கிறது.
-
---------------------------------------------
-
குஜராத் மானிலத்தில் உள்ள ஊர் போர்பந்தர்.
இங்கு தான் பாரத மாதாவுக்கு ஆலயம்
உருவாக்கப்பட்டுள்ளது.கோயிலின் தரையில்
பெரிய இந்திய படம் பதிக்கப்பட்டுள்ளது.
அதில் அனைத்து மானிலங்கள் அவற்றின்
சிறப்புகள் பதிவாகியுள்ளன.
அக்கோயில் சுவர்கள் முழுமையும் சுதந்திர
போராட்ட விவரங்கள் ஓவியங்களாய் இடம்
பெற்றுள்ளன.
-
----------------------------------
-மங்கையர்மலர்
Last edited by ayyasamy ram on Mon Sep 24, 2018 2:09 am; edited 1 time in total
Re: பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
கெத்து என்பது வீணை போன்ற வடிவம் கொண்ட
ஒரு வாத்தியம்.
இன்றும் ஆவுடையார் ஆலய உட்பிரகாரத்தில்
கெத்து வாத்தியம் மட்டுமே இசைக்கப்படுகிறது.
-
---------------------------
-
கர்னாடகத்தின் குமடா என்ற ஊரில் அமைந்துள்ள
காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள்
ஈர உடையுடன் அம்மனை வேண்டிக்கொண்டே
கொதிக்கும் எண்ணெயில் உள்ள வடையை
இரு கைகளால் அள்ளிப்போடும் வைபவம்
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
வித்தியாசமான பூஜை நடைபெறும் இவ்வாலய
அம்மன் காவேரி காமாட்சி என்று அழைக்கப்படுகிறாள்.
-
------------------
மங்கையர்மலர்
ஒரு வாத்தியம்.
இன்றும் ஆவுடையார் ஆலய உட்பிரகாரத்தில்
கெத்து வாத்தியம் மட்டுமே இசைக்கப்படுகிறது.
-
---------------------------
-
கர்னாடகத்தின் குமடா என்ற ஊரில் அமைந்துள்ள
காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள்
ஈர உடையுடன் அம்மனை வேண்டிக்கொண்டே
கொதிக்கும் எண்ணெயில் உள்ள வடையை
இரு கைகளால் அள்ளிப்போடும் வைபவம்
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
வித்தியாசமான பூஜை நடைபெறும் இவ்வாலய
அம்மன் காவேரி காமாட்சி என்று அழைக்கப்படுகிறாள்.
-
------------------
மங்கையர்மலர்
Last edited by ayyasamy ram on Mon Sep 24, 2018 2:11 am; edited 1 time in total
Re: பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
படிக்க முடியாத பொதுஅறிவு தகவல்கள் என தலைப்பிடலாம், இவ்வளவு சிரமப்பட்டு யாரும் படிக்க மாட்டார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1278849சிவா wrote:படிக்க முடியாத பொதுஅறிவு தகவல்கள் என தலைப்பிடலாம், இவ்வளவு சிரமப்பட்டு யாரும் படிக்க மாட்டார்கள்.
-
படிக்க இயலாத அளவில் பதிவான
புகைப்பட தகவல்களை
விரிவான எழுத்துருவில் பதிவிடப்பட்டது
-
குறை சுட்டியமைக்கு ....
![பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
Re: பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1278869ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278849சிவா wrote:படிக்க முடியாத பொதுஅறிவு தகவல்கள் என தலைப்பிடலாம், இவ்வளவு சிரமப்பட்டு யாரும் படிக்க மாட்டார்கள்.
-
படிக்க இயலாத அளவில் பதிவான
புகைப்பட தகவல்களை
விரிவான எழுத்துருவில் பதிவிடப்பட்டது
-
குறை சுட்டியமைக்கு ....![]()
மிக மிக நன்று. இதைத்தான் தங்களிடம் எதிர்பார்த்தேன்.
![பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|