ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

+6
ராஜா
உமா
raja sekar.v
poongulazhi
ஜாஹீதாபானு
இளமாறன்
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty பல்லி நேயம்!

Post by இளமாறன் Sat Nov 12, 2011 3:53 pm

பல்லி நேயம்!

First Published : 06 Nov 2011 12:00:00 AM IST


ஜப்பான் நாட்டில் எப்போது பூகம்பம் வரும் என்று தெரியாது. இதனால் அந்நாட்டில் மரத்தால்தான் வீடுகள் அமைக்கப்படும். இப்படி அமைக்கப்பட்ட ஒரு வீட்டில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீட்டில் சில மராமத்து பணிகள் செய்வதற்காக மரத்தாலான சுவரைப் பெயர்த்து எடுக்கும் போது, அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மரப்பலகையில் மையத்தில் அப்படி இப்படி அசையாமல் ஒரு பல்லி இருந்தது. அதை குச்சியால் நகர்த்தியும் பார்த்தார். அப்படியும் அது அந்த இடத்தைவிட்டு நகரவில்லை.

சில விநாடிகள் அந்தப் பல்லியையே உற்றுப்பார்த்தபடி இருந்த வீட்டு உரிமையாளருக்கு அப்போதுதான், அந்தப் பல்லியின் காலினையும் சேர்த்து ஓர் ஆணி தைத்திருந்தது தெரிந்தது.

வீட்டை கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் செய்யாத பட்சத்தில், இந்த வீட்டைக் கட்டும்போதே அந்தப் பல்லியின் காலோடு சேர்த்து ஆணி அறையப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தார் வீட்டின் உரிமையாளர்.

இப்போது அவருக்கு, அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் பல்லி எப்படி ஐந்து ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறது? யார் அதற்கு உணவு கொடுப்பார்கள்? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் வரிசையாகத் தோன்றின.

அவருக்கு வேறு வேலைகள் இருந்தாலும், அந்தப் பல்லியின் வாழ்வாதாரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்தச் மரச் சுவரின் வேறொரு பக்கத்திலிருந்து திடீரென்று அங்கு ஊர்ந்து வந்தது இன்னொரு பல்லி. அதன் வாயில் இரை. ஆனால் அது எடுத்துவந்த இரையை மரத்தில் அசையாமல் இருந்த பல்லியின் வாய்க்கு மாற்றியது!

அடடா! அசையாமல் இருக்கும் பல்லிக்கு இன்னொரு பல்லியின் மூலம் உயிர் மூச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் விந்தையை எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டார் அந்த வீட்டின் உரிமையாளர்.

ஒரு பல்லியின் மேல் இன்னொரு பல்லிக்கு ஏற்பட்டிருக்கும் நேயம், ஒரு மனிதரின் மீது சகமனிதருக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 4:28 pm

எல்லா உயிர்களிடத்திலும் நேயம் இருக்கிறது

பகிர்வுக்கு நன்றி அண்ணா ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by poongulazhi Sat Nov 12, 2011 10:11 pm

நல்ல பகிர்வு அண்ணா மனிதர்களுக்கு இடையே இவ்வாறு நேசம் இருந்தால் அணு ஆயுதங்களின் தேவையே இருக்காது சூப்பருங்க


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty ஒரு பல்லியால் முடியும் போது நம்மால் முடியாதா?.. உண்மைக் கதை....

Post by raja sekar.v Wed Mar 20, 2013 3:26 pm

இது ஜப்பானில் நடந்த உண்மை கதை. ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலையே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும் போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 10 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்த பல்லி 10 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்துக் கொண்டு இருந்தார்.

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போடது 10 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்துள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும் போது உங்களால் முடியாதா?.
நன்றி...................................
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by உமா Wed Mar 20, 2013 3:33 pm

ஆச்சர்யமா இருக்கு.... அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by ஜாஹீதாபானு Wed Mar 20, 2013 3:36 pm

இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by ராஜா Wed Mar 20, 2013 3:40 pm

10 வருடமா !!!! நம்பவே முடியவில்லை
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by உமா Wed Mar 20, 2013 3:42 pm

ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
அந்த பதிவை படித்தீர்களா.... அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by ஜாஹீதாபானு Wed Mar 20, 2013 3:51 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
அந்த பதிவை படித்தீர்களா.... அய்யோ, நான் இல்லை

படிச்சேன் முஹம்மத் பதிவுன்னு நினைக்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by பாலாஜி Wed Mar 20, 2013 3:59 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
அந்த பதிவை படித்தீர்களா.... அய்யோ, நான் இல்லை

படிச்சேன் முஹம்மத் பதிவுன்னு நினைக்கிறேன்

இணைத்துவிட்டேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum