Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
2 posters
Page 1 of 1
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
![தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் 136704_thumb](https://image.vikatan.com/cinema/2018/09/images/1088X550/136704_thumb.jpg)
--
பாலிவுட் நடிகர்கள் பலர் கோலிவுட்டில் அறிமுகமாகி
அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.
-
வட இந்திய சினிமா, தென்னிந்திய சினிமா என்பது மாறி,
தற்போது `இந்திய சினிமா' என்ற மாபெரும் கூட்டணி
உருவாகிவருகிறது.
அதாவது, வட இந்திய நடிகர்கள் தென்னிந்தியப் படங்களிலும்,
தென்னிந்திய நடிகர்கள் இந்திப் படங்களிலும் நடிப்பது
சகஜமாகிவிட்டது. அதற்கு, துல்கர் சல்மான் நடித்த
`கர்வான்' எனும் இந்திப் படமும், தமிழில் அனுராக் காஷ்யப்
நடித்த `இமைக்கா நொடிகள்' திரைப்படமும் சிறந்த
உதாரணங்களாக இருக்க, தற்போது பல பாலிவுட் நட்சத்திரங்கள்
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள்.
அவர்களின் பட்டியல் இதோ!
-
-----
நஸ்ருதீன் ஷா :
-------------------
![தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Nasir_19474](https://image.vikatan.com/cinema/2018/09/12/images/nasir_19474.jpg)
-
2000-ம் ஆண்டு வெளிவந்த `ஹே ராம்' படத்தில் மகாத்மா காந்தியாக
நமக்கு அறிமுகமானவர், நஸ்ருதீன் ஷா. இப்படம் தமிழ் மற்றும்
இந்தி மொழியில் வெளிவந்தது.
தற்போது அறிமுக இயக்குநர் பிரகாஷ் தேவராஜ் படத்தின்
மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் இவருக்கு வில்லன்
கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம்
தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------------------
Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
சோனம் கபூர்
--------------------
![தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Sonam_19339](https://image.vikatan.com/cinema/2018/09/12/images/sonam_19339.jpg)
சோனம் கபூர் மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும்
`தி சோயா ஃபேக்டர்' எனும் திரைப்படம் தமிழ், மலையாளம்,
தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும்
வெளிவரவிருக்கிறது.
இப்படம் `சோயா' எனும் ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த
ஒரு பெண், இந்திய கிரிக்கெட் அணியைச் சந்திக்கிறார்.
அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான்
கதை. 2008-ம் ஆண்டு அகுஜா சௌஹான் எனும் எழுத்தாளர்
`தி சோயா ஃபேக்டர்' கதையைப் புத்தகமாக
வெளியிட்டிருக்கிறார்.
இப்படம் தென்னிந்திய ரசிகர்களையும் முன்னிலைப்படுத்தி
எடுக்கப்பட்டு வருகிறது என்பதால், சோனம் கபூருக்கு
ஜோடியாக துல்கர் சல்மானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
-
---------------
விவேக் ஓபராய்.
--------------
![தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Vivek-Oberoi-hot_19127](https://image.vikatan.com/cinema/2018/09/12/images/Vivek-Oberoi-hot_19127.jpg)
----
தட்ஸ் மை ஃபிரெண்டு ஃபார் யூ ' விவேகம் படம் முழுக்க
இவருக்கு இது தான் வசனம். ஆம், விவேக் ஓபராய் மீண்டும்
தென்னிந்திய படங்களில் நடிக்கயிருக்கிறார்.
பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபர்' எனும்
படத்தில் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறார்,
விவேக் ஓபராய்.
இப்படத்தில் மஞ்சு வாரியார் மற்றும் டொவினோ தாமஸ்
ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆண்டனி பெரம்பவூர் தயாரிக்கும் இப்படம், க்ரைம் திரில்லராக
உருவாகவிருக்கிறது.
இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------------
Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
அமிதாப் பச்சன்
------------------
![தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Amitabh-bachchan_19239](https://image.vikatan.com/cinema/2018/09/12/images/amitabh-bachchan_19239.jpg)
=
`உயர்ந்த மனிதன்' என்பதுதான் அமிதாப் பச்சன் தமிழில்
அறிமுகமாகும் படத்தின் பெயர். இதில், எஸ்.ஜே.சூர்யா
முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
. `கள்வனின் காதலி', `மச்சக்காரன்' படங்களின் இயக்குநர்
தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும்
இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவிருக்கிறது, இப்படம்.
``இப்படத்தின் கதை இரண்டு வருட உழைப்பு. நானும்
தமிழ்வாணனும் சேர்ந்துதான் மும்பைக்குச் சென்று
அமிதாப் சாரிடம் கதையைச் சொன்னோம்.
அவர் ஒப்புக்கொண்டவுடன் ரஜினி சார் அவரை தொலை
பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து கூறினார்.
இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும்"
என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
-
-----------------------------
போமன் இராணி :
--------------
![தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Boman_19436](https://image.vikatan.com/cinema/2018/09/12/images/boman_19436.jpg)
நண்பன்' படத்தில் வைரஸ், `வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'
படத்தில் வரும் டீன் ஆகிய கதாபாத்திரங்களுக்கு
அஸ்திவாரமே போமன் இராணி கேரக்டர்தான்.
இவர் பல படங்களில் வில்லனாக நடித்து அப்ளாஸ்
அள்ளியிருந்தாலும், சில படங்களில் அப்பாவியாகவும்
நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
இவர் தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும்
சாயிஷா நடிக்கும் படத்தில் வில்லனாக கமிட்
ஆகியிருக்கிறார்.
இதில், மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி மற்றும்
பலரும் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.
-
---------------------------------

Last edited by ayyasamy ram on Wed Sep 19, 2018 4:43 pm; edited 1 time in total
Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
நவாஸுதின் சித்திக்
--------------------
-![தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Nawazuddin-siddiqui_19153](https://image.vikatan.com/cinema/2018/09/12/images/nawazuddin-siddiqui_19153.jpg)
அனுராக் காஷ்யப்புக்கு நெருக்கமானவர்களில் முக்கியமானவர்,
நவாஸுதின் சித்திக். `சர்ஃப்ரோஷ்' எனும் படத்தில் தீவிரவாதி
கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் தன்னை முன்னிலைப்
படுத்திக்கொண்டார்.
பின்பு `கார்பன்', `ஜீனியஸ்', `பதல்பூர்' ஆகிய படங்களில்
தன்னை ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக அடையாளப்
படுத்திக்கொண்ட இவர்,
ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் `
பேட்ட' படத்தில் நடிக்கிறார்.
இன்னும் பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவை
நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். வார்ம் வெல்கம்!
-
--------------------------------
சுஜிதா சென்
நன்றி- விகடன்
--------------------
-
![தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள் Nawazuddin-siddiqui_19153](https://image.vikatan.com/cinema/2018/09/12/images/nawazuddin-siddiqui_19153.jpg)
அனுராக் காஷ்யப்புக்கு நெருக்கமானவர்களில் முக்கியமானவர்,
நவாஸுதின் சித்திக். `சர்ஃப்ரோஷ்' எனும் படத்தில் தீவிரவாதி
கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் தன்னை முன்னிலைப்
படுத்திக்கொண்டார்.
பின்பு `கார்பன்', `ஜீனியஸ்', `பதல்பூர்' ஆகிய படங்களில்
தன்னை ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக அடையாளப்
படுத்திக்கொண்ட இவர்,
ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் `
பேட்ட' படத்தில் நடிக்கிறார்.
இன்னும் பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவை
நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். வார்ம் வெல்கம்!
-
--------------------------------
சுஜிதா சென்
நன்றி- விகடன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2022 பிரபல பட்டியலில் முதல் இடங்களை பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள் ஒரே ஒரு பாலிவுட் படம்
» பாலிவுட் நடிகர்கள் -நடிகைகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்
» மருத்துவம் : பயங்கரத்தை நோக்கிப் பயணிக்கிறோம்!
» ‘‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா
» அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|