ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய மாணவர்கள்

3 posters

Go down

இன்றைய மாணவர்கள் Empty இன்றைய மாணவர்கள்

Post by முனைவர் ப.குணசுந்தரி Tue Sep 18, 2018 1:53 pm

பரபரப்பாக
எழுதிக் கொண்டிருந்தார்கள்
மாணவர்கள்.

அவர்களை நோட்டமிட்டபடியே
நடந்து கொண்டிருந்தேன்
அறையில்.

சுற்றறிக்கை வந்தது.
மாணவர்கள் கேட்டதற்கிணங்க
தகவல்களை
ஒருமுறைக்கு இருமுறை
வாசித்தேன்.

மாணவர்களிடையே சலசலப்பு
சிறிது நேரந்தான்.

மீண்டும் அமைதி
எல்லோரும் எழுதிக் கொண்டிருக்க

செக்கா கொடுப்பாங்களா?
பேங்க்ல போடுவாங்களா?
பேங்க்ல போடுவாங்கன்னா
அக்கௌன்ட் நெம்பர் இணைக்கணுமா?
சொல்லலையே

திடீரெனக் கேட்ட
மாணவனை எல்லோரும் பார்க்க
சிரிப்பு வந்துவிட்டது
அவனுக்கும்தான்.

சுற்றறிக்கை
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
வழங்கும் கல்வி உதவித் தொகை
சார்ந்தது.

எவ்வளவு கிடைக்குமென்று தெரியாது
தனக்குக் கிடைக்குமா என்றும் தெரியாது
எழுதுவதை நிறுத்திவிட்டு
அவன் யோசனையுடன் கேட்டதில்

நான்
நீ அனைத்துப் பாடங்களிலும்
தேர்ச்சி அடைந்திருக்கிறாயா?
என்றேன்.
உதட்டைப் பிதுக்கி
உச்சுக் கொட்டி
மீண்டும் எழுதத் தொடங்கினான்.

மனது கேட்காமல்
நான்
பரவாயில்லை
முதுகலை இறுதியாண்டுதானே
நெட் எழுதி தேர்ச்சி அடைந்தால்
கல்வி உதவித் தொகை
அதிகம் கிடைக்கும்
ஐந்தாண்டுகளுக்கு
முயற்சி செய் என்றதும்
கண்களில் வந்துபோன
மின்னலுடன் சரி.

அவர்போக்கில்
தேர்வெழுதினர் மாணவர்கள்

முதுகலை வந்துவிட்டார்கள்
என்னவாகப் போகிறோம்
கவலையில்லை.

இலவசமாக
இன்றைக்குக்  கிடைக்கும்
ஐநூறுக்கும்
ஆயிரத்திற்கும்
மட்டும் ஆசைப்படும் மனது.

வியப்பளிக்கிறது
நம் கல்விச்சூழல்.

(கவிதையில்  இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொற்கள் மாணவர்களுடன் உரையாடிய வார்த்தை என்பதால் அப்படியே பதிவிட்டு விட்டேன்.)
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Back to top Go down

இன்றைய மாணவர்கள் Empty Re: இன்றைய மாணவர்கள்

Post by சிவா Tue Sep 18, 2018 2:42 pm

இலவசமாக
இன்றைக்குக்  கிடைக்கும்
ஐநூறுக்கும்
ஆயிரத்திற்கும்
மட்டும் ஆசைப்படும் மனது.


மாணவர்களின் வறுமை நிலையைக் காரணம்  சொல்வதா? அல்லது இலவசங்களை கொடுத்து அடிமையாக்கியுள்ள ஆட்சியாளர்களைக் குறை சொல்வதா?

விரக்தி மட்டுமே எஞ்சி நிற்கிறது...


Last edited by சிவா on Tue Sep 18, 2018 5:17 pm; edited 1 time in total


இன்றைய மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்றைய மாணவர்கள் Empty Re: இன்றைய மாணவர்கள்

Post by ayyasamy ram Tue Sep 18, 2018 3:16 pm

இன்றைய மாணவர்கள் 103459460 இன்றைய மாணவர்கள் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய மாணவர்கள் Empty Re: இன்றைய மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum