ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_m10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10 
heezulia
கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_m10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10 
mohamed nizamudeen
கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_m10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10 
VENKUSADAS
கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_m10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_m10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10 
heezulia
கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_m10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10 
mohamed nizamudeen
கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_m10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10 
VENKUSADAS
கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_m10கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம்

Go down

கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம் Empty கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம்

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 9:03 pm

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின்
வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து
பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம்.

இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள்
மூலமாகத் துல்லியமாக அறியலாம். அளவு நாளுக்கு
நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து ஓசோனை பாதுகாக்க 1987, செப்.16ல்
கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் 'மான்ட்ரியல்
ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதனை குறிக்கும் விதமாக
1987ல் இருந்து செப்., 16ம் தேதி உலக ஓசோன் தினமாக
கடைபிடிக்கப்படுகிறது. 'குளிர்ச்சியை தக்க வைத்து
முன்னேறுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

என்ன பயன் :
ஓசோன் என்பது வாயுக்களால் ஆன படலம்.
பூமியிலிருந்து 20 - 60 கி.மீ., உயரம் வரை பரவியுள்ளது.
20லிருந்து 25 கி.மீ., வரை அடர்த்தியாக பரவியுள்ளது.

சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத
ஒளிக்கதிர்கள் உள்ளது. இவை அகச்சிவப்பு கதிர்கள்,
புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு
கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து
பூமியை வெப்பம் அடையச் செய்கிறது.

புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு
மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும்
மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய
தீமை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு
வராமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய
பணி.

மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி
வெப்பமயமாதலை தடுக்கிறது. ஓசோன் படலம்
பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் குளோரோ
புளூரோ கார்பன் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இது நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி,
ஏசி, ஏர் கூலர்கள், மற்றும் புகையிலை தொழிற்
சாலைகள், தீயணைப்பு கருவி ஆகியவற்றில்
குளிரூட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். இது நுாறு
ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும். சூரிய கதிர்கள்
இவ்வாயுவின் மீது படும்போது வேதியியல்
மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து,
ஓசோன் துகளை தாக்குகிறது.

ஓசோனிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக்
கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு
துகளாக மாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம்
பாதிக்கிறது.

இதனால் இந்த குளோரோ புளூரோ கார்பன் பயன்
படுத்த தடை விதிக்கப்பட்டது. மாற்று தொழில்
நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

ஆனாலும் இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்
படுகிறது. மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க
செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்
பாட்டை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஓசோனை
பாதுகாக்கலாம்.

என்ன பாதிப்பு
ஓசோன் வாயுக்கள் அளவு குறைந்தால், பூமியின்
வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர்
மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும்.

ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை
அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில்
மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய்,
பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல்,
தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
-
---------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» சென்னை மற்றும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இன்று முதல் முக கவசம் கட்டாயம்
» இன்றும் ஒரு கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum