ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

+5
mdkhan
ராஜா
Tamilzhan
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 19, 2009 6:36 pm

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,
நீண்ட நாளாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இறையருளாலும், உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களாலும் எங்களின் இளைய மகள் க.பிரயதர்சினியின் திருமண உறுதி விழா செய்யாறு நகரில் சிறப்பாக நடந்தது.

திருமணம் எதிர்வரும் வைகாசி பத்தாம் நாள் 24/05/2010(Monday) நடத்துவதென உறுதி செய்யப்பட்டு நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளிலாவது உங்களின் சந்திப்பை எதிர்நோக்குகிறேன். (இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன).

மேலும் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் அனுப்பிய அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் ஆயிரம். திரு.கான் , தமிழன் , தாமு, பால கார்த்திக், ரூபன், சொருபன், கிருபைராஜா, தண்டாயுதபாணி, சிவா,வெங்க, விசை, அபிராமி வேலு, இளவரசன், ராஜா, பாலாஜி, நந்திதா, வித்யாசாகர், மீனு மற்றும் அனைவரும் என்னுடைய பிறந்தநாளை அமோகமாக வாழ்த்துக்கள் அனுப்பி தங்களது மகிழ்வினை பகிர்ந்துகொண்டது எனது இதயம் மட்டிலா மகிழ்ச்சி கொண்டது.

நன்றிகள் ஆயிரம் நண்பர்களே!

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Rajasthan-Heritage-with-Varanasi_clip_image002கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Sat Dec 19, 2009 6:58 pm; edited 1 time in total (Reason for editing : date mistake)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by சிவா Sat Dec 19, 2009 6:40 pm

உலகில் விலையில்லாததும், விலைமதிப்பற்றதுமான அன்பு ஈகரையில் கொட்டிக் கிடக்கிறது. ஈகரையின் உறவுகளும் அன்பிற்கு நிகராக விலைமதிப்பற்றவர்கள்தான்.


அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by Tamilzhan Sat Dec 19, 2009 6:42 pm

எங்கே உங்கள் ஹைகூ க்கள்...? அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by ராஜா Sat Dec 19, 2009 6:42 pm

நன்றி! நன்றி!! நன்றி!! அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by mdkhan Sat Dec 19, 2009 6:52 pm

வணக்கம்........ ஐயா........

உங்களை வாழ்த்த எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்த இந்த ஈகரைக்கும் எங்கள் நன்றிகள் என்றென்றும்.

உங்கள் இளைய மகள் திருமணம் இனிதே நடைபெற இறைவனை வேண்டுகிறோம்.

அன்புடன்
கான்


அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Eegaraitkmkhan
அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by தாமு Sun Dec 20, 2009 6:30 am

உங்களை வாழ்த்த எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்த இந்த ஈகரைக்கும் எங்கள் நன்றிகள் என்றென்றும்.

உங்கள் இளைய மகள் திருமணம் இனிதே நடைபெற இறைவனை வேண்டுகிறோம்.



அதை நானும் வழி மொழிகிரேன்... அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 733974 அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 20, 2009 10:43 am

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 678642 அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 678642 அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 678642
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by தண்டாயுதபாணி Sun Dec 20, 2009 2:26 pm

நன்றி! அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 102564 அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 678642
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by kavinele Sun Dec 20, 2009 4:56 pm

உங்கள் இளைய மகள் திருமணம் இனிதே நடைபெற இறைவனை வேண்டுகிறோம்.
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by VIJAY Sun Dec 20, 2009 7:20 pm

சிவா wrote:உலகில் விலையில்லாததும், விலைமதிப்பற்றதுமான அன்பு ஈகரையில் கொட்டிக் கிடக்கிறது. ஈகரையின் உறவுகளும் அன்பிற்கு நிகராக விலைமதிப்பற்றவர்கள்தான்.

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 677196 அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே, Empty Re: அன்புள்ளம் கொண்ட ஈகரை தோழர்களே,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum