ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

3 posters

Go down

 மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Empty மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Post by ayyasamy ram Fri Sep 14, 2018 4:46 pm


சென்னை:
தமிழகத்தில் மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி
மட்டுமே கையிருப்பில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர
மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையைப்
போக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி
முதல்வர் பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம்
மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே மத்திய
அரசு தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு
செய்ய வேணடும்.

உடனடியாக தமிழகத்துக்கு உரிய நிலக்கரியை
வழங்குமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கும்
ரயில்வே துறைக்கும் உத்தரவிடுமாறு முதல்வர் பழனிசாமி
வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காற்றாலை மின் உற்பத்தி செப்டம்பர் மாதத்தோடு
முடிவடைவதால், மின் உற்பத்தி பாதிக்கும் என்றும், மூன்று
நாட்களுக்கு தேவையான நிலக்கரி  மட்டுமே தற்போது
கையிருப்பில் உள்ளது என்றும், உடனடியாக நிலக்கரி
வழங்காவிட்டால் தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களை
மூடும் நிலை ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
------------------
தினமணி


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 14, 2018 7:54 pm; edited 1 time in total (Reason for editing : deletion of extra unwanted)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Empty Re: மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Post by T.N.Balasubramanian Fri Sep 14, 2018 8:49 pm

இதைத்தான் மோசமான திட்டமிடல் (poor planning ) என்று நாங்கள் கூறுவோம்.

அனல் மின்நிலையங்கள் ரெண்டு வகைப்படும்.
நிலக்கரி சுரங்கம் (பக்கம் )அருகில் உள்ள அனல் மின்நிலையங்கள்
coal pit thermal stations .தூர அனல்மின் நிலையங்கள் .சுரங்கத்திற்கு
தொலைவில் உள்ளவை . non pit தெர்மல் stations .
15 நாள் தேவைகள் சுரங்கத்திற்கு அருகில் உள்ள அனல் மின்நிலையங்களும்
30 நாள் தேவைகள் சுரங்கத்திற்கு தூரத்தில் உள்ள அனல் மின்நிலையங்களும்
சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
5 -7 நாட்கள் தேவைதான் இருக்கிறது என்றால் அவை கிரிட்டிக்கல் என்று சொல்லப்படும்.
இதைத்தவிர குறைந்த பட்ச தேவை /அதிக பட்ச தேவை/ கொள்முதல் ஆணை
முதலியவை அனல் மின் நிலைய அதிகாரிகள் ,மின்நிலைய தேவைக்கேற்ப
நிரந்தர திட்டம் ஒன்றை வகுத்து செயல்படவேண்டும்.
தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் கிடையாது.
முழித்துக்கொண்டு இருக்கும் திட்ட அதிகாரிகள் என்றால், 15 நாள் தேவைகளில் இருந்தே
புதிய ஸ்டாக் வருவதற்கு முயற்சிகள் எடுத்து இருப்பர்.

என்ன செய்வது? சரியான இடத்திற்கு சரியான ஆட்களை நியமிக்கவேண்டும்.

எண்ணங்கள் வேறாக இருக்கும்போது முடிவுகளும் எதிர்பாராததாகத்தான் இருக்கும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Empty Re: மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Post by சிவனாசான் Fri Sep 14, 2018 10:18 pm

நல்லது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Empty Re: மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை வீரர்களை நீக்கினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
» தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
» இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum