ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ

2 posters

Go down

இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ Empty இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ

Post by ayyasamy ram Tue Sep 11, 2018 8:36 am


இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ Tamil_News_large_1541086
-
காற்றில் கலைந்தாடும் கார்குழலும் இசைக்கும் புல்லாங்குழல்,
தகதகக்கும் தங்கக் கன்னங்களும் வாசிக்கும் மிருதங்கம்,
மீனை விழுங்கி விழிகளும் மீட்டும் வீணை, விரலின் விளிம்பில்
ஒளிந்திசைக்கும் வயலின்...

குரலின் ஈர்ப்பு விசையால் இவர் இழுக்கும் திசையெல்லாம்
இசைந்து வரும் இசை... பூக்களின் பூரிப்பாய், இசையின்
சிரிப்பாய்... பின்னணி பாடகி நித்யஸ்ரீ பேசிய சங்கீத சிதறல்கள்...
-
* இசையின் அறிமுகம்...


சொந்த ஊர் சென்னை,
பிளஸ் 2 படிச்சிருக்கேன். 4 வயதிலேயே பாட்டுப் பாடுவதில்
கில்லாடி நான். என் பாடும் திறமையை பார்த்து என் பெற்றோர்
6 வயதில் கர்நாடக சங்கீதம் கத்துக்க அனுப்பினாங்க.

* முதல் இசைப் பயணம்


என்னோட அப்பா வெங்கட்ரமணன்
'ஸ்ரீ அன் ஸ்ரீ ராகாஸ்'னு ஒரு மியூசிக் பேண்ட் வைச்சிருக்கார்.
இந்த பேண்ட்ல தான் நானும் முதன், முதலா பாடினேன்.

நான் பாடின முதல் பாட்டே 'கல்யாணம் தான் கட்டிகிட்டு
ஓடிப் போலாமா...', 'அடுத்து சுட்டும் விழிச்சுடரே' பாட்டு
பாடினேன்...' அப்புறம் என்ன வரிசையா பல மேடை
கச்சேரிகளில் பாடி கலக்கிட்டேன்ல...

* உங்கள் அடையாளம்


ஒரு 'டிவி' பாடல் நிகழ்ச்சியில்
பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று
வெற்றிகரமாக பல சுற்றுக்கள் முன்னேறினேன். ரசிகர்கள்
பலர் பாராட்டு மழை பொழிந்தனர், இசையில் நானும் சாதிக்க
முடியும்ங்கிற நம்பிக்கை வந்துச்சு.

* ஒரு நடிகையாக...


அய்யோ... நான் ஒன்ணும் அவ்வளவு பெரிய நடிகையெல்லாம்
இல்லை. சிலவிளம்பர படங்களில் மட்டும் தான் நடிச்சிருக்கேன்.
இயக்குனர் ரவிஅரசு தன்னோட 'ஈட்டி' படத்தில் ஹீரோ
அதர்வாவுக்கு தங்கையாக நடிக்க, துருதுருன்னு ஒரு பொண்ணு
வேணும்னு தேடிக்கிட்டு இருந்தார்.

அந்த நேரம் எப்படியோ என்னை பார்த்துட்டாரு,
தங்கச்சி கேரக்டர்ல நடிக்க வைச்சுட்டாரு.
-
------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ Empty Re: இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ

Post by ayyasamy ram Tue Sep 11, 2018 8:37 am



* நடிப்பு அனுபவம்...


அதர்வா, ஸ்ரீதிவ்யா பிரபல நடிகர்கள் நடிக்கும் படத்தில் நான்
மட்டும் புதுமுகம். முதல்ல பயமா தான் இருந்துச்சு நடிக்க,
நடிக்க தைரியம் வந்திடுச்சு. இயக்குனர் ரொம்ப பொறுமையா
நடிக்க சொல்லி கொடுத்தாரு.

* இசையில் சாதித்தது...


தேசிய அளவில் ஒரு பாட்டு போட்டி நடந்தது. முழுக்க, முழுக்க
இந்தியில் தான் பாட வேண்டும். எனக்கு இந்தி சுத்தமா
தெரியாது, கத்துகிட்டு பாடினேன். போட்டியில் பங்கேற்ற
20 ஆயிரம் பேர்ல, நான் 'டாப் 13' இடத்தை பிடித்தேன்.
பின், இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றேன்.

* சினிமாவில் பாடியது...


இளையராஜா இசையில் 'அவன் - இவன்' படத்தில்
'ஒரு மலை ஓரம்...'ங்குற பாட்டு பாடியிருக்கேன். பாடல்
பதிவுக்கு முன் இளையராஜா வீட்டுக்கு போனது, அவரை
பார்த்தது மறக்க முடியாத அனுபவம்

. 'ஜமாய்' படத்துல 5 பாடல்கள் பாடியிருக்கேன்,
ஒரு குழந்தைக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கேன். பின்,
'தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்', 'புதியதோர் உலகம்
செய்வோம்', 'மனித காதல் அல்ல' படங்களில் பாடிஉள்ளேன்.

* மதுரை...


ரொம்ப பிடிச்ச ஊரு... மதுரை பேச்சு பேச பல முறை முயற்சி
செஞ்சிருக்கேன், எப்படியும் பேசிருவோம்ல...

* யார் இசையில், யாருடன்...


ரஹ்மான் இசையில் பாட வேண்டும், ஆஷா போன்ஸ்லே
மற்றும் தமிழ் சினிமா பின்னணி பாடகர்களுடன் பாட
வேண்டும்.

* நடிப்பு தொடருமா...


அப்பா ஆசைக்காக நடிச்சேன், அம்மாவுக்கு பாடகியாக
இருக்கத் தான் விருப்பம். இசையில் ஆராய்ச்சி படிப்பு படித்து
பெரியளவில் சாதிக்கனும். மீண்டும் நடிப்பு... கொஞ்சம்
யோசிக்கணும்...
-
----------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ Empty Re: இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ

Post by SK Tue Sep 11, 2018 10:19 am

சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ யா இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ Empty Re: இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum