ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்

Go down

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல் Empty நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்

Post by ayyasamy ram Mon Sep 10, 2018 9:19 am

புதுடில்லி :
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள்
இன்று நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம்
நடத்தி வருகின்றன.

பாரத் பந்த் காரணமாக ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர்
ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆந்திரமாவின் விமாகப்பட்டினம் பகுதியில் மார்க்சிஸ்ட்
கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு
வருகிறது.

தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரசார்
சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதே போன்று ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் பெட்ரோல்,
டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் கட்சிகள்
மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல் Empty Re: நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்

Post by ayyasamy ram Mon Sep 10, 2018 9:21 am

பாரத் பந்த் : தமிழகத்தில் பாதிப்பில்லை

சென்னை :
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று (செப்.,10) நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றன. இருப்பினும் இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பும் இல்லை.

சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக சென்னையில் மட்டும் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. லாரி, ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை : பெட்ரோல் - டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த நாடு தழுவிய பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல் Empty Re: நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்

Post by ayyasamy ram Mon Sep 10, 2018 9:23 am

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல் Tamil_News_large_2098709
--

புதுச்சேரி:
பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடத்தப்படும்
பந்த் காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார்
பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசு மற்றும்
தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை செல்லும்
பஸ்கள் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன.

பந்த் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு ஏற்கனவே
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கிரண்பேடி எச்சரிக்கை : பந்த்தின் போது
பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என துணைநிலை கவர்னர் கிரண்பேடி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு
செய்யவும், போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபடவும்
கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
-
------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல் Empty Re: நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்
»  முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கும் திட்டம்: நாடு முழுவதும் நவம்பர் 1இல் அமல்
» ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல்
» ஸ்டாலின் கைதாகி விடுதலை: திமுகவினர் சாலை மறியல்
» சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum