Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானத்தில் சிறந்த தானம்: இன்று தேசிய கண் தான தினம்
Page 1 of 1
தானத்தில் சிறந்த தானம்: இன்று தேசிய கண் தான தினம்
செப்டம்பர் 7
--
ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண்.
சில காரணங்களால் லட்சக்கணக்கானோர் பார்வை
இன்றி தவிக்கின்றனர். ஆனால் கண் தானம் செய்வதன்
மூலம் அவர்களும் பார்வை பெற முடியும்.
நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை
தானம் அளிப்பதன் மூலம் பார்வையற்றவர்களின்
வாழ்வில் ஒளி ஏற்றலாம். இது பற்றி விழிப்புணர்வு
ஏற்படுத்த செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
இறப்போரில் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை
மிக குறைவு. இதற்கு முக்கிய காரணம் போதிய
விழிப்புணர்வு இல்லாமை.
-
கார்னியா குறைபாடு :
-
கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா
(விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள்
உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. விழித்திரையில்
பிம்பம் படியாததால், பார்வை தெரிவதில்லை. தொற்று
நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு,
கண் சிகிச்சை குறைபாட்டால் சிலருக்கு பிறவியிலேயோ,
பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது.
-
கார்னியாவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டு,
தானம் கிடைக்கும் கண்ணின் கார்னியா பகுதியை வைத்து
மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
-
யார் தரலாம் :
-
அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய்,
ஆஸ்துமா, டி.பி., ரத்தக்கொதிப்பு போன்ற நோயினால்
பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம்.
தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு,
மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி,
எய்ட்ஸ் போன்றவை இருந்தால் மட்டுமே கண் தானம்
செய்ய முடியாது.
கண்தானம் செய்ய விரும்புவோர் கண்தான வங்கி,
அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளை
தொடர்பு கொள்ளலாம்.
1.50 கோடி :
உலகில் மொத்தம் உள்ள பார்வையற்றவர்களில் பாதி பேர்
நம்நாட்டில் உள்ளனர். இங்கு 1.50 கோடி பார்வையற்றவர்கள்
உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் 'கார்னியா' குறைபாட்டால்
பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2020ல் 1.06 கோடியாக உயரும்
என மதிப்பிடப்பட்டுள்ளது. பார்வை இழப்பில் 75 சதவீதம்
தடுக்கக் கூடியது.
50 ஆண்டு :
நம்நாட்டில் 2017ல் 1,285 கார்னியா மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்பட்டு உள்ளது. தானம் மூலம் 2017ல் 1,844 கார்னியா
பெறப்பட்டுள்ளது. இதுவே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத
அதிகபட்சம். கடந்த 52 ஆண்டுகளில் 26 ஆயிரம்
கார்னியாக்கள் தானம் பெறப்பட்டுள்ளன.
-
---------------------------------------
தினமலர்

Similar topics
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் 14.6.2013
» இன்று தேசிய தொழில்நுட்ப தினம்
» இன்று தேசிய விமானப்படை தினம்-
» இன்று தேசிய விளையாட்டு தினம்
» இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் 14.6.2013
» இன்று தேசிய தொழில்நுட்ப தினம்
» இன்று தேசிய விமானப்படை தினம்-
» இன்று தேசிய விளையாட்டு தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|