ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர்களுடன் வருபவர்களுக்கும் இனி ஓசி விமான பயணம்

Go down

அமைச்சர்களுடன் வருபவர்களுக்கும் இனி ஓசி விமான பயணம் Empty அமைச்சர்களுடன் வருபவர்களுக்கும் இனி ஓசி விமான பயணம்

Post by தண்டாயுதபாணி Sat Dec 19, 2009 10:57 am

டெல்லி: அமைச்சர்களுடன் பயணம் செய்யும் அவர்களின் குடும்பத்தினர் தவிர,
நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரும் விமானத்தில் ஓசியாக இனி பயணம் செய்ய வகை
செய்யும் சட்ட மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

மத்திய
அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் இதரப்படிகள் என்று லட்சக்கணக்கில்
அள்ளிக் கொட்டுகிறார்கள். இதுபோதாதென்று விமானங்களில் இலவச பயணம்
மேற்கொள்ளவும் மத்திய அமைச்சர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த
சலுகையை அமைச்சர்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவியர், பிள்ளைகள்,
மற்றும் உதவியாளரும் அனுபவித்து வருகிறார்கள். இதற்கிடையே அமைச்சரின்
உறவினர்களும் விமானத்தில் இலவசமாக பயணம் செய்ய சலுகைகள் வழங்க வேண்டும்
என்று கோரிக்கை எழுந்தது.

இதை மத்திய அரசு உடனே ஏற்றுக்
கொண்டது. உறவினர்கள் மற்றும் அமைச்சர்களின் நண்பர்களும் இனி விமானத்தில்
'ஓசி' பயணம் செய்யலாம் என்று வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதுதொடர்பான
மத்திய அமைச்சர்களின் சம்பளம் மற்றும் இதரப் படிகள் திருத்த சட்ட மசோதாவை
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது அரசு நடந்து கொள்ளும் முறை குறித்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குறை கூறி அமளியில் குதித்தன.

இருப்பினும்
இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் விட்டார். இதைத் தொடர்ந்து
விவாதமே இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய
அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 48 தடவை விமான பயணம் செய்வதற்கான
கட்டணத்தை அந்தந்த துறைகள் கொடுக்கின்றன. இந்த சலுகை தற்போது
அமைச்சர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கும் அனுபவிக்கப் போகின்றனர்.
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சிவசேனா எம்.பி. பயணம் செய்ய தடை: ஏர் இந்தியா, விமான சேவை நிறுவனங்கள் அதிர
» ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்
» விமான டிக்கெட்டை செல்போனில் காண்பித்து பயணம் செய்யலாம்: 1-ந் தேதி முதல் அறிமுகம்
» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
» விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் 3 வது இடம் பிடித்துள்ளனர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum