Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
நடிகர் சல்மான் கான் நடித்து, சொந்தமாக தயாரிக்கும்
படத்துக்கு, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக,
பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, பீஹார் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
'பாலிவுட்' நடிகர் சல்மான் கான், லவ்ராத்திரி என்ற ஹிந்தி
படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை, அவரே,
சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படம், அக்., 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், ஹிந்து கடவுளான துர்கை அம்மனை இழிவுபடுத்துவது
போல காட்சிகள் இருப்பதாகவும், ஹிந்துக்களின்
பண்டிகையான நவராத்திரியை அவமானப்படுத்துவது
போல, படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும்
புகார் எழுந்தது.
-
இந்த படம், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக
கூறி, சுதிர் குமார் என்பவர், பீஹார் மாநிலம், முசாபர்பூர்
நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, வரும், 12ல் விசாரணைக்கு வருகிறது.
---------------------------
தினமலர்
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
காவிகளின் ஆட்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படை கருத்துரிமை சுதந்திரம் கூட மறுக்க படுகிறது...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
மேற்கோள் செய்த பதிவு: 1276639கோபால்ஜி wrote:காவிகளின் ஆட்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படை கருத்துரிமை சுதந்திரம் கூட மறுக்க படுகிறது...![]()
![]()
![]()
ஒரு மதத்தை வேறு மதத்தினர் இழிவு படுத்துவதை அனுமதிக்கலாம் என்று கூறுகிறீர்களா?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
மேற்கோள் செய்த பதிவு: 1276643T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276639கோபால்ஜி wrote:காவிகளின் ஆட்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படை கருத்துரிமை சுதந்திரம் கூட மறுக்க படுகிறது...![]()
![]()
![]()
ஒரு மதத்தை வேறு மதத்தினர் இழிவு படுத்துவதை அனுமதிக்கலாம் என்று கூறுகிறீர்களா?
ரமணியன்
அவர் அப்படி சொல்லவில்லை ஐயா ஒரு கூட்டம் இதை கூட அடிப்படை கருத்துரிமை என்று சொல்லும் என்கிறார்
![ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி IvTX8suReKde8aVcuHQg+dmk](https://www.filepicker.io/api/file/IvTX8suReKde8aVcuHQg+dmk.jpg)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
ஓ அப்பிடியா .... .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
நான் புகை படத்தில் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை ஐயா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
மேற்கோள் செய்த பதிவு: 1276662SK wrote:நான் புகை படத்தில் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை ஐயா
பார்த்தேன், புகைப்படத்தில் கட்சியும் இல்லை புகையும் இல்லை
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
T.N.Balasubramanian wrote:
ஒரு மதத்தை வேறு மதத்தினர் இழிவு படுத்துவதை அனுமதிக்கலாம் என்று கூறுகிறீர்களா?
ரமணியன்
நான் அப்படி கூறுவேனா ஐயா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
SK wrote:
அவர் அப்படி சொல்லவில்லை ஐயா ஒரு கூட்டம் இதை கூட அடிப்படை கருத்துரிமை என்று சொல்லும் என்கிறார்
நன்றி நண்பரே....
![ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
மேற்கோள் செய்த பதிவு: 1276643கோபால்ஜி அவர்கள் வஞ்சமா புகழ்கிறாராம் ஐயாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276639கோபால்ஜி wrote:காவிகளின் ஆட்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படை கருத்துரிமை சுதந்திரம் கூட மறுக்க படுகிறது...![]()
![]()
![]()
ஒரு மதத்தை வேறு மதத்தினர் இழிவு படுத்துவதை அனுமதிக்கலாம் என்று கூறுகிறீர்களா?
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சல்மான் கானுக்கு நெஞ்சு வலி
» சல்மான் கானுக்கு வயது 50: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து
» ஹிந்து கடவுள் வேடமிட்டு நடனமாடிய இஸ்லாமியர் கைது
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|