ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

2 posters

Go down

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே Empty மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

Post by ayyasamy ram Thu Sep 06, 2018 10:51 pm

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே 201809060005087866_Deepika-Padukone-again-in-Hollywood-film_SECVPF
டிரிப்பிள் எக்ஸ் ஹாலிவுட் படத்தில் நடித்து இருந்த
தீபிகா படுகோனே அதன் அடுத்த பாகத்திலும்
இப்போது நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த தகவலை படத்தின் இயக்குனர் டி.ஜே.கருசோ
வெளியிட்டு உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு
பதில் அளித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.

வின்டீசல், சாமுவேல் ஜாக்சன், டோனி யென் ஆகியோரும்
இதில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு
ஜனவரியில் தொடங்குகிறது.

பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படங்களில் நடித்து
வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்துக்காக இந்தியில்
சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு
இருந்த படத்தில் இருந்து விலகினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
-------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே Empty Re: மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

Post by சிவா Thu Sep 06, 2018 11:07 pm

कौन?

दीपिका पादु कोने

சிரி சிரி சிரி


மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே Empty Re: மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

Post by ayyasamy ram Fri Sep 07, 2018 7:34 am

இந்தியை உரையாடல்கள் மூலம் பரப்புங்கள்:

பிரதமர் மோடி
-
சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே Empty Re: மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

Post by சிவா Fri Sep 07, 2018 7:22 pm

ayyasamy ram wrote:இந்தியை உரையாடல்கள் மூலம் பரப்புங்கள்:

பிரதமர் மோடி
-
சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1276630

ayyasamy ram wrote:இந்தியை உரையாடல்கள் மூலம் பரப்புங்கள்:

பிரதமர் மோடி
-
சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1276630

மொழிகள் நிறைய கற்றுத் தேர்வது நல்லது தானே!

ஆனால் இந்தி மொழியை தமிழகத்திற்குள் வரவிடாமல் செய்தது திராவிட அரசின் சாதனைகளில் ஒன்று!
இதனால் பயன் ஏதுமில்லை, மாறாக அவர்களின் அரசியல் லாபத்திற்கு உதவியது எனக் கூறலாம்.


மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே Empty Re: மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum