ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Poll_c10கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Poll_m10கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

+3
சிவா
VIJAY
தண்டாயுதபாணி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by தண்டாயுதபாணி Sat Dec 19, 2009 9:43 am

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 03-kiss200




பெங்களூர்:
கூகுள் சர்ச் என்ஜினில் இந்தியர்கள் அதிகம் தேடியது- முத்தமிடுவது எப்படி
என்பது குறித்துத்தான் என்று கூகுள் நிறுவன அறிக்கை கூறியுள்ளது.

கூகுள்
நிறுவனம் ஆண்டின் இறுதியில் அந்த ஆண்டில் அதிகம் எந்தப் பொருளை மக்கள்
தேடினார்கள் என்பது குறித்த பட்டியலை வெளியிடும். ஸைட்கைஸ்ட் 2009 என்ற
பெயரில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள்.

அரசியல்வாதிகள், பிரபலங்கள், நிகழ்வுகள், சினிமா என பல தலைப்பில் இந்த தேடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது கூகுள்.

நிகழ்வுகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களாக பட்ஜெட் 2009, லோக்சபா தேர்தல் முடிவுகள், சத்யம் பங்கு விலைகள் ஆகியவை உள்ளன.

அரசியல் தலைவர்களில் ராகுல் காந்தியை அதிகம் பேர் தேடியுள்ளனர். சினிமாவில் காத்ரீனா கைப் முன்னணியில் இருக்கிறார்.

உலகின் பிற பகுதிகளைப் போலவே மைக்கேல் ஜாக்சனை இந்தியர்களும் அதிக அளவில் தேடியுள்ளனர்.

உலகின் ஹாட்டஸ்ட் இன்டர்நெட் தளமாக ஜிமெயில் விளங்குகிறது. இந்திய ரயில்வே இணையத் தளத்தையும் நிறையப் பேர் தேடியுள்ளனர்.

எப்படி
('how to') என்ற தலைப்பில் தேடப்பட்ட பொருட்களில் இந்தியர்கள் அதிகம்
தேடியுள்ளது எப்படி முத்தமிடுவது என்பது குறித்துத்தானாம்.

இதற்கடுத்து எப்படி இணையத் தளங்களை ஹேக் செய்வது, எப்படி தியானம் செய்வது என்பது குறித்தும் நிறைய தேடியுள்ளனர்.
முத்தமிடுவதைக் கூட தேடிப் பார்த்துதானா தெரிந்து கொள்ள வேண்டும்..?
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by VIJAY Sat Dec 19, 2009 9:53 am

முத்தமிடுவதைக் கூட தேடிப் பார்த்துதானா தெரிந்து கொள்ள வேண்டும்..?

தெரியாததை வேற எப்படி தெரிஞ்சுக்கிறது.....

யாருக்காவது முத்தமிட தெரிஞ்சா சொல்லிக்குடுங்கப்பா.........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by சிவா Sat Dec 19, 2009 9:58 am

முத்தமிடுவது ஒரு கலை. அதில் கைதேர்ந்தவர்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். எனவே முத்தக் கலையை அறிய ஆவல் கொண்டதில் வியப்பேதுமில்லையே!


கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by VIJAY Sat Dec 19, 2009 10:01 am

இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by சிவா Sat Dec 19, 2009 10:02 am

பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கேன்!


கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by ரிபாஸ் Sat Dec 19, 2009 10:03 am

சிவா wrote:முத்தமிடுவது ஒரு கலை. அதில் கைதேர்ந்தவர்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். எனவே முத்தக் கலையை அறிய ஆவல் கொண்டதில் வியப்பேதுமில்லையே!

இனிய காலை வணக்கம் சிவா அண்ணா என்னவோ நிறைய அனுபவம் இருக்கரபோல இருக்கு கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 755837 கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 755837
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by VIJAY Sat Dec 19, 2009 10:03 am

மனுஷன் சிக்கமாட்டேங்குறாரே......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 56667


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by சிவா Sat Dec 19, 2009 10:34 am

VIJAY wrote:மனுஷன் சிக்கமாட்டேங்குறாரே......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 56667

எப்படி, எதுல, எங்கே, எதற்காக சிக்க வேண்டும்!


கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by சாந்தன் Sat Dec 19, 2009 11:19 am

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 677196 கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 677196 கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by VIJAY Sat Dec 19, 2009 11:27 am

சிவா wrote:
VIJAY wrote:மனுஷன் சிக்கமாட்டேங்குறாரே......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' 56667

எப்படி, எதுல, எங்கே, எதற்காக சிக்க வேண்டும்!

இத்தனை கேள்வி கேட்டா ஒரு மனுஷன் எப்படி பதில் சொல்லுறது......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?
» என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள்
» இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்
» ஆறு மாதத்தில் மோடியே அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதி: கூகுள்
» இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum