ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம்

4 posters

Go down

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம் Empty அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம்

Post by ayyasamy ram Mon Sep 03, 2018 1:30 pm

கோபி:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக
இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).

இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள
உஜ்ஜங்கனூர் ஆகும். ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும் கோபி அருகே
உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள்
சந்தியா (23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம்
நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்.சி.ஏ. வரை படித்துள்ளார்.

இதற்காக திருமணம் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு
உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மணமகள்
வீட்டிலும் மற்றும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வும் அவரது உறவினர்களும்
கடந்த ஒரு வாரமாக திருமண பத்திரிகையை கொடுத்து வந்தனர்.

திருமணத்துக்கு 9 நாட்களே இருந்த நிலையில் மணமக்கள்
வீடு கோலாகலமாக இருந்தது. திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக
நடந்தது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி காலை 11 மணியளவில் மணமகள்
சந்தியா தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். மணமகள்
இந்த நேரத்தில் எங்கே போகிறாய்? என்று வீட்டில் கேட்டபோது
சத்தியமங்கலத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன்
என்று கூறி கொண்டு சென்றார்.

ஆனால் மணமகள் சந்தியா அக்கா வீட்டுக்கு போகவில்லை மாயமாகி
விட்டார்.

இதுகுறித்து சந்தியாவின் தாயார் தங்கமணி கடத்தூர் போலீசில் புகார்
செய்தார்.

மாயமான மணமகள் சந்தியா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி
அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம்
பழகி வந்துள்ளார். அவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவருடன்தான் சந்தியா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

சந்தியாவின் தாயார் அளித்த புகாரிலும் இதை தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கும் விக்னேஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும்
புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
--------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம் Empty Re: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம்

Post by SK Mon Sep 03, 2018 1:43 pm

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
 இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).
சந்தியா (23)

அபிராமி போல இல்லாமல் இப்போதே ஓடி விட்டாரே சந்தோசம் 


இதற்கும் கண் திருஷ்டி தான் காரணமாக இருக்குமோ 


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம் Empty Re: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம்

Post by சிவனாசான் Mon Sep 03, 2018 9:00 pm

ஈகரை ஓர்  செய்தி ஏடாக பரினமிக்கக்கூடாது>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம் Empty Re: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம்

Post by சிவா Tue Sep 04, 2018 3:15 am

சிவனாசான் wrote:ஈகரை ஓர்  செய்தி ஏடாக பரினமிக்கக்கூடாது>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1276181


ஏற்றுக் கொள்கிறேன். சில முக்கிய செய்திகளை மட்டும் பதிவு செய்யலாம். அனைத்துச் செய்திகளையும் பதிவிட வேண்டியதில்லை. 

எத்தனை வருடங்கள் கழித்தாலும் படிக்கக் கூடிய தகவல்களைத் தாங்கி ஈகரை தமிழ் களஞ்சியம் வலம் வருவதையே விரும்புகிறேன்.


அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம் Empty Re: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் மாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டிரவுசர் அணிந்து மணக்கோலத்தில் இருந்த மணப்பெண்
» மணப்பெண் திடீர் மாயம்! பரபரப்புத் திருமணம்! முருகன் சந்நிதியில் திருவிளையாடல்!
» திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்
» மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்
» மனிதக் கழிவுகள் இனிமேல் மணக்க ஆரம்பிக்கும்! வந்து விட்டது, 'பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum