Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழையன மீளுவதும் புதியன புகுதலும்
+2
சிவா
T.N.Balasubramanian
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பழையன மீளுவதும் புதியன புகுதலும்
பழையன மீளுவதும் புதியன புகுதலும்
சில காலங்கள் மறைந்திருந்த அம்சங்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டன.
புதிதாக "உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் " என்று மறுமொழிப்பெட்டியில்
வாசகங்கள் தோன்றுவதும்,கருத்தை பதிவு செய்து "பதிவிடு" என்று க்ளிக்
பண்ணியவுடன் "பதிவேற்றுகிறது" என்றும் பதிவின் நிலையை காட்டுகிறது.
எல்லாம் சிவாவின் கைவண்ணம் தான் .
உங்கள் கருத்துக்கள் என்ன?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
ஆமாம் ஐயா, நானும் இது குறித்த நண்பர்களின் கருத்துக்களை கேட்க திரி துவங்க நினைத்தேன், ஆனால் இதை சோதனை செய்து முடிக்க காலை மணி 6 ஆனதால் மறந்து தூங்கிவிட்டேன்.
Page refresh ஆகாமல் மறுமொழி எழுதும் வகையில் Ajax code இணைத்துள்ளேன்.
இவ்வாறு பின்னூட்டம் எழுதுவதில் எதேனும் பிரச்சனைகள் இருந்தால் அறியத் தரவும்.
Sent from Topic'it App
Page refresh ஆகாமல் மறுமொழி எழுதும் வகையில் Ajax code இணைத்துள்ளேன்.
இவ்வாறு பின்னூட்டம் எழுதுவதில் எதேனும் பிரச்சனைகள் இருந்தால் அறியத் தரவும்.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
மேற்கோள் செய்த பதிவு: 1275945சிவா wrote:ஆமாம் ஐயா, நானும் இது குறித்த நண்பர்களின் கருத்துக்களை கேட்க திரி துவங்க நினைத்தேன், ஆனால் இதை சோதனை செய்து முடிக்க காலை மணி 6 ஆனதால் மறந்து தூங்கிவிட்டேன்.
Page refresh ஆகாமல் மறுமொழி எழுதும் வகையில் Ajax code இணைத்துள்ளேன்.
இவ்வாறு பின்னூட்டம் எழுதுவதில் எதேனும் பிரச்சனைகள் இருந்தால் அறியத் தரவும்.
Sent from Topic'it App
"காலை 6 மணி" விஷயம் தெரியும் மாணிக்கம் அய்யாவும், நீங்கள் இரவெல்லாம் கண் விழித்து ஈகரை மேன்மை படுத்த எடுத்து வரும் முயற்சிகளை ரெண்டு நாட்கள் முன் பதிவிட்டுள்ளார்.
உடல் நலத்தை பேணவும்.
மறுமொழி இடுவதில் பிரச்னை இல்லை . சமீபத்திய மாற்றம்,மறுமொழி எழுதுவதற்கு தூண்டுகிறது.மற்றவர்கள் கருத்தையும் அறியலாம்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sat Sep 01, 2018 10:11 am; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
இரவில் எப்பொழுதும் தாமதமாகத்தான் தூங்குவேன். அதனால்தான் ஈகரையில் இணைந்திருக்கிறேன், இந்த வாய்ப்பு பல வருடங்களுக்கு பிறகு கிடைத்துள்ளது..
அதை ஈகரை தளத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த விரும்புகிறேன்.
நம் உறவுகளிடம் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது, அந்த வாய்ப்பை மீண்டும் வழங்கிய கடவுளுக்கு நன்றி.
Sent from Topic'it App
அதை ஈகரை தளத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த விரும்புகிறேன்.
நம் உறவுகளிடம் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது, அந்த வாய்ப்பை மீண்டும் வழங்கிய கடவுளுக்கு நன்றி.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.இருப்பினும் உடல் நலத்திலும் கவனம் செலுத்தவும்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
நன்றி ஐயா
Sent from Topic'it App
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
தல நம் தளத்திற்கு இது பத்தாவது ஆண்டு இந்த மாதம் முழுவதும் அதை முகப்பில் வைப்பது போல ஏதாவது முயற்சி செய்யலாமே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
மறுமொழி எழுத மிகவும் எளிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
மேற்கோள் செய்த பதிவு: 1275968balakarthik wrote:மறுமொழி எழுத மிகவும் எளிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
பார்த்தீர்களா சிவா?
மறுமொழி எழுதுவது எளிமை என்றதும் பாலாகார்த்திக் வந்துவிட்டார்.
இதுநாள் வரை அவர் வராமல் இருந்ததற்கு காரணம் தெரிந்துவிட்டது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பழையன மீளுவதும் புதியன புகுதலும்
மேற்கோள் செய்த பதிவு: 1275968balakarthik wrote:மறுமொழி எழுத மிகவும் எளிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
வாங்க பாலா , எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது நீங்கள் ஈகரை பக்கம் வந்து?
வீட்டில் பையன்கள்,மனைவி யாவரும் நலமென நம்புகிறேன் .
பையன்கள் வளர்ந்து இருப்பார்களே.
தொடர்ந்து வாருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!
» பழையன கழித்து, புதியன புகவிடும் போகி பண்டிகை!
» பழையன கழிதல் – புதியன புகுதல் - பொருள் என்ன தெரியுமா…
» கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)
» புதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|