ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் மாநிலத்தை தவிர, வேறு மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி.க்கள் இடஒதுக்கீடு சலுகை கோர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

2 posters

Go down

தன் மாநிலத்தை தவிர, வேறு மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி.க்கள் இடஒதுக்கீடு சலுகை கோர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty தன் மாநிலத்தை தவிர, வேறு மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி.க்கள் இடஒதுக்கீடு சலுகை கோர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by ayyasamy ram Fri Aug 31, 2018 6:51 am

புதுடெல்லி,

ஒரு மாநிலத்தை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினர்,
வேறு மாநிலங்களில் இடஒதுக்கீடு சலுகை கோர
முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு முக்கியமான தீர்ப்பு
அளித்துள்ளது.

வேறு மாநிலங்களில் இடஒதுக்கீடு சலுகை கோருவது
பற்றி சட்ட விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில்
8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள்,
நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளைக்
கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
“ஒரு மாநிலத்தில் எஸ்.சி., எஸ்.டி.யாக வகைப்படுத்தப்பட்ட
ஒருவர், பணி காரணமாக வேறு மாநிலங்களுக்கு இடம்
பெயர்ந்தால், அங்கு எஸ்.சி., எஸ்.டி.க்கான இடஒதுக்கீடு
சலுகை கோர முடியாது.

அப்படிச் செய்வது, அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களின்
இடஒதுக்கீட்டை பறிப்பது போலாகி விடும்” என்று கூறினர்.
-
------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன் மாநிலத்தை தவிர, வேறு மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி.க்கள் இடஒதுக்கீடு சலுகை கோர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty Re: தன் மாநிலத்தை தவிர, வேறு மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி.க்கள் இடஒதுக்கீடு சலுகை கோர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by SK Fri Aug 31, 2018 10:25 am

இது போன்ற இட ஒதுக்கீடு முறையால் தான் திறமையும் தகுதியும் உள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்க படுகிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» ‘அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
»  ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
» ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு கூறுகிறது
» மயக்க மருந்து கொடுத்து நடத்தும் சோதனை சட்ட விரோதமானது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum