ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்  Poll_c10ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்  Poll_m10ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்

2 posters

Go down

ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்  Empty ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்

Post by ayyasamy ram Thu Aug 30, 2018 12:39 pm

இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட்
கட்டா யம் அணிய வேண்டும் என்ற அறிவிப்புக்கும்,
அதற்காக அபரா தம் வசூலிக்கவும் மக்கள் மத்தியில்
அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ்-அப் உள் ளிட்ட சமூக ஊடகங்களில்
விமர் சனங்கள் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர்
கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கெனவே
நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் பின்னால் உட்கார்ந்து செல்வோரும் கட்டாயம்
ஹெல் மெட் அணியவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு நகரங்களில் போலீஸார் வாகனச்
சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஹெல்மெட்
அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

பைக் ஓட்டுபவர் மட்டும் ஹெல்மெட் அணிவதையே இன்னும்
முழுமை யாக அமல்படுத்தாத நிலையில், தற்போது பின்னால்
உட்கார்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல் மெட் அவசியம்
என்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள், குழந்தைகளுடன் செல்பவர்களையும் போலீ ஸார்
நிறுத்துவதால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இதனால் வாகன சோதனையின் போது போலீஸாருக்கும்,
பொதுமக்களுக்கும் வீண் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

இதற்கிடையே மதுரை நகரில் ஒட்டப்பட்ட, ‘‘தரமான
ஐஎஸ்ஐ ஹெல்மெட் அணிய நாங்கள் ரெடி, தரமான
சாலைகள் அமைத்து தர நீங்கள் ரெடியா?

சாலைகளில் குண்டு, குழிகளை அடைக்க, மக்களின் ரத்தம்
இன்னும் எத்தனை லிட்டர் தேவை’’ என்ற வாசகங்கள்
அடங்கிய போஸ்டர்கள் ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வைரலாக
பரவுகிறது.

இதுகுறித்து தனியார் வங்கி ஊழியர் லட்சுமணன் கூறியதாவது:

குழந்தைகளுடன் போகும்போது, எப்படி அனைவரும் ஹெல்மெட்
அணிய முடியும். ஹெல்மெட் அணிய வலியுறுத்தும் அரசு மு லில்
சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டும். குண்டும்,
குழியுமான சாலைகள், மணல் குவியல் உள்ள ரோட்டில்
ஹெல் மெட் அணிந்து பயணித்தாலும் உயிருக்கு
உத்தரவாதமில்லை. தரமற்ற சாலைகளை அமைக்கும்
காண்ட்ராக்டர்களின் ஒப்பந்தங் களை ரத்து செய்ய வேண்டும்
என்றார்.

திருமோகூர் பெருங்குடியைச் சேர்ந்த ஜெ.செந்தில்வேல் முருhன்
கூறியது:

சாலைகளை தரமாக அமைத்தாலே விபத்துகள் பெருமளவில்
குறைந்துவிடும். இந்த உத்தரவால் பஸ் வசதியில் லாத
கிராமங்களுக்கு செல்லும் நபர் களை மனிதாபிமான
அடிப்படை யில் பைக்குகளில் ஏற்றிச் செல்ல முடியாத நிலை
ஏற்படும் என்றார்.
-
------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்  Empty Re: ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்

Post by SK Thu Aug 30, 2018 1:46 pm

இதையெல்லாம் ஒட்டு போட கோட்டரும் பிரியமியும் 500 ஓவவும் வாங்கறதுக்கு முன்னாடி கேட்கணும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
» சமூக வலைதளங்களில் வைரலாகும் தோனியின் புதிய தோற்றம்
» பாம்பன் பாலத்தின் புதிய வீடியோ: சமூக வலைதளங்களில் வைரல்-
» பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் கைது
» நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா? சமூக வலைதளங்களில் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum