ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

5 posters

Go down

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை Empty என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

Post by ayyasamy ram Wed Aug 29, 2018 3:07 pm


நல்கொண்டா:
என்டி ராமாராவின் மகனும், சந்திரபாபு நாயுடுவின்
மைத்துனருமான ஹரிகிருஷ்ணன் தெலங்கானாவில்
நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில்
தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில்
உயிரிழந்த ஹரிகிருஷ்ணன் மாநிலங்களவை
உறுப்பினராக இருந்தவர்.

நெல்லூரில் நடைபெற்ற ரசிகரின் திருமணத்தில் கலந்து
கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த
விபத்து நேரிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில்
வேகமாக வந்த கார் சாலைத் தடுப்பில் இடித்து எதிரே
வந்த வாகனத்தின் மீது மோதியிருக்கலாம் என்று
கூறப்படுகிறது.

காரை ஹரிகிருஷ்ணன் ஓட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன் உடனடியாக
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை
பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காரில் வந்த மற்ற இருவரும் படுகாயங்களுடன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

1964ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணாவதாரம் என்ற தெலுங்கு படத்தில்
நடிகராகவும் அறிமுகமான ஹரிகிருஷ்ணா, தெலுங்கு
திரையுலகில் வழங்கப்படும் உயரிய விருதான நந்தி விருதைப்
பெற்றவர்.

மரணம் அடைந்த ஹரிகிருஷ்ணன், ஆந்திரா முதல்வர்
சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துரதிருஷ்டவசமாக, இதே நெடுஞ்சாலையில்தான், 2014ம்
ஆண்டு ஹரிகிருஷ்ணாவின் 3வது மகன் நந்தமுரி
ஜானகிராம் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

ஹரி கிருஷ்ணாவின் மற்றொரு மகனும் பிரபல தெலுங்கு
நடிகருமான ஜூனியர் என்டிஆர் 2009ம் ஆண்டு இதே
நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன்
உயிர் தப்பினார்.
-------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை Empty Re: என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

Post by SK Wed Aug 29, 2018 4:06 pm

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை IT7qGaAQaK9L6RxWIJaN+HARI





 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை UoQ2wBUDRASJH0hu6ROZ+harikrishna


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை Empty Re: என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

Post by ராஜா Thu Aug 30, 2018 4:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிவேகமாக வந்தது போல தெரிகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை Empty Re: என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

Post by SK Thu Aug 30, 2018 4:47 pm

சினிமா சேசிங் சீன போல வந்திருப்பார் 

100 இல் வந்தால் 108 இல் போகலாம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை Empty Re: என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

Post by T.N.Balasubramanian Thu Aug 30, 2018 8:50 pm

120 --160 kmph இல் வண்டியை ஒட்டியதாக டைம்ஸ் ஆப் இந்தியா பதிவிட்டுள்ளது.
என்ன அவசரமோ ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை Empty Re: என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

Post by anikuttan Fri Aug 31, 2018 7:07 am

அவருக்கு காலனின் அழைப்பு வந்ததால் அவர் அவசரமாக சென்றார் அவ்வளவுதான் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை Empty Re: என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

Post by SK Fri Aug 31, 2018 11:50 am

anikuttan wrote:அவருக்கு காலனின் அழைப்பு வந்ததால் அவர் அவசரமாக  சென்றார் அவ்வளவுதான் .
மேற்கோள் செய்த பதிவு: 1275844

சியர்ஸ் சியர்ஸ்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை Empty Re: என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum