Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
2 posters
Page 1 of 1
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
-
தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து
நீயும் அதே பாதையில் பயணிக்காதே.
ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்
கொண்டிருந்தால் உடனே விலகி விடு.
* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை
மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும்
பாழாக்கிவிடும்.
* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால்,
அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும்.
* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும்,
மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும்
உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த,
நான் என்ன செய்ய வேண்டும்? திட்டவட்டமான குறிப்பு
கிடைக்கும் வரை காத்திரு.
மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன்
முனைப்பானவை.
தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.
* வேதனைப்படாதே,
மனதை மிகவும் அமைதியாக வைத்திரு.
உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து
வருகின்றது.
* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும்
முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும்
குறுகியதாகிறது.
எனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக
உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால்
ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும்
இருக்க வேண்டும்.
–
——————————-
தொகுப்பு: கி.சிந்தூரி
-விகடன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
» மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
» இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க
» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
» அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள்
» மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
» இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க
» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
» அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|