ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு

5 posters

Go down

நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு Empty நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு

Post by ayyasamy ram Wed Aug 29, 2018 7:12 am

சென்னை
: 'ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு மட்டுமே பதவி;
இளைஞர் அணியில், 35 வயதுக்கு உட்பட்டவரே இருக்க
முடியும். கொடியை காரில் பயன்படுத்தக் கூடாது'
என்பது உட்பட, கட்சிக்கான பல்வேறு விதிமுறைகளை,
நடிகர் ரஜினி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில், ஜெ., மறைவுக்கு பின், அரசியல் பிரவேச
அறிவிப்பை வெளியிட்ட, நடிகர் ரஜினி, விரைவில் அரசியல்
கட்சியை துவக்க உள்ளார்.

முன்னதாக, மக்கள் மன்றத்தை துவக்கி, அதன் வாயிலாக,
உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், மக்கள் மன்றத்தின் சட்ட விதிகள் அடங்கிய
புத்தகத்தை, ரஜினி நேற்று வெளியிட்டார்.
அதில், இடம் பெற்றுள்ள முக்கிய விதிகள்:

* இளைஞர் அணியில், 35 வயதுக்கு உட்பட்டவரே நிர்வாகியாக
இருக்க முடியும். ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு மட்டுமே
பதவி வழங்கப்படும். ஜாதி, மத அமைப்பில் உள்ளவர்கள்,
உறுப்பினராக முடியாது

* மன்றத்தின் கொடியை, நிகழ்ச்சியின் போது மட்டுமே
பயன்படுத்த வேண்டும்; வாகனங்களில் நிரந்தரமாக
பயன்படுத்தக் கூடாது; மாநாடு மற்றும் பிரசாரத்தின்
போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

துணியாலான கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்;
பிளாஸ்டிக்கிற்கு அனுமதி இல்லை

* மன்றத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சேரலாம்.
தலைமையின் முடிவே இறுதியானது. பெண்கள்,
முதியவர்களிடம் கண்ணியம் தவறக்கூடாது


* தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது; தனி நபர்
விமர்சனம் கூடாது. தலைமையின் உத்தரவு இல்லாமல்,
மன்றத்திற்காக நிதி வசூலிக்கக் கூடாது. இவை உட்பட,
பல விதிகள், புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
-
------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு Empty Re: நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு

Post by SK Wed Aug 29, 2018 9:50 am

தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது;
தனி நபர் 
விமர்சனம் கூடாது. 
ஸ்ஸ்டைலா சிகரெட் பிடிக்க கத்து கொடுத்ததே நீங்க தானே தலீவா 
மக்களை ஷமூக விரோதிகள் என்று சொல்லாம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு Empty Re: நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு

Post by M.Jagadeesan Wed Aug 29, 2018 11:49 am

கட்சி தொடங்குவாரா இல்லை இப்படியே காலம் கடத்துவாரா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு Empty Re: நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Wed Aug 29, 2018 12:04 pm

அரசியல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படவேண்டும் என்று ஏன் சொல்லவில்லை?

உயர்த்தப்பட்ட கடை வாடகை , பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய
சம்பளம் முதலியவை எல்லாம் கொடுத்தாகிவிட்டதா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு Empty Re: நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு

Post by SK Wed Aug 29, 2018 12:33 pm

T.N.Balasubramanian wrote:அரசியல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படவேண்டும் என்று ஏன்  சொல்லவில்லை?

உயர்த்தப்பட்ட கடை வாடகை , பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு  கொடுக்கப்பட வேண்டிய
சம்பளம் முதலியவை எல்லாம் கொடுத்தாகிவிட்டதா?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1275620

ஷிஷ்டம் சரி இல்லை அதனால 20 வருஷம் லேட்டா ஆகும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு Empty Re: நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு

Post by சிவனாசான் Wed Aug 29, 2018 10:56 pm

குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி என்பது கட்சிப்பணி பதவியா>.
அதேபோல் வேலையில் உள்ள ஆணை வேலையற்ற பெண்தான்
மணக்கவேண்டும் . வேலையற்ற ஆண் வேலையில் உள்ள பெண்ணைத்
தான் மணக்கவேண்டும் என்றும் . ஒரு குடும்பத்தில் ஒருவருக்குமட்டுமே
அரசு பணி என்ற கொள்ளகையும் கொண்டுவரலாமே. அரசு பணியில்
உள்ளவர் லஞ்சம் வாங்கினால் விசாரனை வழக்கு வாய்தா இன்றி வீட்டிற்கு
அனுப்ப்பஃபடுவார் என்ற கொள்கையையும் கொண்டுவரலாம் இதுவரை இல்லாத
புதிய மாற்றம் புதிய நாட்டையே உருவாக்கிடும் உண்மையாக>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு Empty Re: நடிகர் ரஜினி கட்சி விதிமுறைகள் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி கட்சி அறிவிப்பு எப்போது?
» ரஜினி சொந்தமாக புதிய அரசியல் கட்சி தான் தொடங்குவார் ஜூலை இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம்
» வங்கியில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள் அறிவிப்பு
» ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு
» 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு - நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum