ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை

3 posters

Go down

இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை Empty இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை

Post by ayyasamy ram Tue Aug 28, 2018 6:41 am

இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை Helmet

இருசக்கர வாகனப் பயணத்தின்போது வாகன
ஓட்டியும், பின்னால் அமர்ந்து பயணிப்போரும்
கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இருவரும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்
வசூலிக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:

தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில்
இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,476.

இதில், தலைக்கவசம் அணியாமல் இறந்தோரின்
எண்ணிக்கை 1,811 ஆகும்.

தலைக்கவசம் கட்டாயம்: மோட்டார் வாகனச் சட்டப்
பிரிவு 129 -ன்படி அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகள்,
பின்னால் அமர்ந்து பயணிப்போர் தலைக்கவசம்
கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிலும், மோட்டார்
வாகனச் சட்டத்தில் உள்ளபடி இருசக்கர வாகன
ஓட்டிகள், பின் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம்
கட்டாயம் அணிய வேண்டும் என்பதை
நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால்
அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் கட்டாயம்
அணிய வேண்டும். அப்படிச் செல்லாதோர் மீது
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உரிய அபராதம்
வசூலிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை Empty Re: இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை

Post by SK Tue Aug 28, 2018 2:40 pm

வழிப்பறிக்கு புத்திய திட்டம் 

இனி கொள்ளையர்களின் சேட்டை ஆரம்பமாகி விடும் 

இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை Beg10


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை Empty Re: இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை

Post by சிவா Tue Aug 28, 2018 2:55 pm

இருசக்கர வாகனத்தில் செல்லும்போழுது முன் இருப்பவர், பின் இருப்பவர் என்ற வேறுபாடுகள் ஏதுமில்லை. இருவருமே கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், இதுதான் உலக நாடுகளிலுள்ள சட்டம்.

தரமான தலைக்கவசம் அணிவோம், உயிரைப் பாதுகாப்போம்.

மிகத் தேவையான சட்டம்.



இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை Empty Re: இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை!
» முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும்: தமிழக அரசு
» குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ
» பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடத்தினால் ரூ.50,000 அபராதம்: தமிழக அரசு
» காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum