ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

5 posters

Go down

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Empty ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Post by ayyasamy ram Mon Aug 27, 2018 4:22 pm

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Jayakumar_lion
-

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

அரசின் பல்வேறு பிரச்னைகள் குறித்து தினந்தோறும்
ஊடகங்களுக்கு செய்தி அளித்து வரும் அமைச்சராக
விளங்கிய ஜெயக்குமார் ஜப்பானில் இருந்து
ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜப்பானின் பியூஜி நகருக்குச் சென்ற அமைச்சர்
ஜெயக்குமார் அங்கு நடைபெற்ற ஜப்பான் சர்வதேச கடல்
உணவு மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியில்
பங்கேற்றிருந்தார்.

பிறகு பியூஜியில் உள்ள உயிரியல் பூங்காவுக்குச் சென்ற
ஜெயக்குமார் அங்கிருந்த சிங்கக் குட்டி ஒன்றை தூக்கி
மடியில் அமர வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக்
கொண்டுள்ளார்.

இதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதோடு,
அழகிய கவிதையையும் அதில் பதிவிட்டுள்ளார்.
-
"வீரம் மிகுந்த தமிழகத்தில்  இருந்து
தீரம் மிகுந்த தமிழ் மகன்
சிங்கம் போல வந்ததை அறிந்து,
அழகிய சிங்கக் குட்டி ஒன்று,
இவர் நமது தந்தையோ என நினைத்து
தாவி என்னிடம் வந்து அமர்ந்து கொண்டது"

என்று கவிதையில் கூறியுள்ளார்.
-
வெள்ளை வேட்டி சட்டையுடன் உயிரியல் பூங்காவுக்குச்
சென்ற அமைச்சர், ஒரு டவலை எடுத்து தனது மடியில்
போட்டுக் கொண்டு பிறகு சிங்கக் குட்டியை தூக்கி
அமர வைத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
------------------
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Empty Re: ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Post by SK Mon Aug 27, 2018 5:38 pm

தீரம் மிகுந்த தமிழ் மகன்

கீழே இருந்த கடலை உருண்டையை தேடியபோது கிளிக்கியது


ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Jay10


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Empty Re: ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Post by சிவனாசான் Mon Aug 27, 2018 8:49 pm

குழந்தை சிங்கம் அதனால் >>>>>என்ன பனாக பயணம்
மேற் கொண்டுள்ளார் என்பதை கூறவில்லையே>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Empty Re: ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Post by SK Wed Aug 29, 2018 6:06 pm

அழகிய சிங்கக் குட்டி ஒன்று, 
இவர் நமது தந்தையோ என நினைத்து 
தாவி என்னிடம் வந்து அமர்ந்து கொண்டது" 


அப்போ சிங்க குட்டியின் தாய் வரவில்லையா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Empty Re: ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Post by சிவா Wed Aug 29, 2018 7:29 pm

கழுதைப் புலியைப் பார்த்தால் சிங்கக்குட்டிகளுக்கு பிடிக்கும் போலிருக்கிறது. 😀

Sent from Topic'it App


ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Empty Re: ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Post by ராஜா Thu Aug 30, 2018 4:16 pm

சிவா wrote:கழுதைப் புலியைப் பார்த்தால் சிங்கக்குட்டிகளுக்கு பிடிக்கும் போலிருக்கிறது. 😀

Sent from Topic'it App
அதானே ....

சிங்கக்குட்டி நமக்கு பன்னிக்கறி போடுறாங்க போலன்னு ஓடி வந்திருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். Empty Re: ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum