Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு
3 posters
Page 1 of 1
போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு
![போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு 110p1_18465](https://image.vikatan.com/news/2018/08/26/images/110p1_18465.jpg)
தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கான
வேட்பு மனுத் தாக்கல் அண்ணா அறிவாலயத்தில்
இன்று காலை தொடங்கியது. தி.மு.கவின் செயல்
தலைவர் மு.க. ஸ்டாலின், தலைவர் பதவிக்கான
வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம்,
வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்தார்.
அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.
மேலும் புதுச்சேரியிலிருந்து நிர்வாகிகள் ஆதரவு
தெரிவித்திருந்தனர்.
அதற்கு முன் சென்னை மெரினாவில் கருணாநிதி
நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து மு.க.ஸ்டாலின்
ஆசி பெற்றார். இதேபோன்று பொருளாளர் பதவிக்கான
வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மைச் செயலாளர்
துரைமுருகன் தாக்கல் செய்தார்.
அவரும் ஸ்டாலினுடன் கருணாநிதியின் நினைவிடத்தில்
வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்ற பின், வேட்புமனுவைத்
தாக்கல் செய்தனர்.
அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க தலைவர் மற்றும்
பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் மாலை
4 மணியுடன் நிறைவுப்பெற்றநிலையில்,
தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர்
பதவிக்கு துரைமுருகன் மட்டுமே வேட்புமனு தாக்கல்
செய்துள்ளனர்.
இந்தநிலையில், இதுகுறித்து தெரிவித்த ஆர்.எஸ். பாரதி
, 'தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி
தேர்வாகிறார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல்
செய்யாததால் அவர் தலைவராகத் தேர்வு செய்படுகிறார்.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள தி.மு.க பொதுக்குழு
கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படுவார்' என்று தெரிவித்தார்.
-
------------------------------
-விகடன்
Re: போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு
திமுக கலைஞர் குடும்பச் சொத்து. அதற்கு ஸ்டாலின் தலைவராவார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதானே.
ஆனால் இதற்கு எதற்கு வேட்புமனு தாக்கல் என்னும் நாடகங்களை அரங்கேற்றினார்கள் என்பதுதான் தெரியவில்லை.
திமுகவின் தலைவர் ஆவதை விட அரசியலில் வெற்றி பெற வேண்டும். அந்த சாணக்கியம் ஸ்டாலினிடம் இல்லை என்பதே என் கருத்து.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு
மேற்கோள் செய்த பதிவு: 1275289சிவா wrote:திமுக கலைஞர் குடும்பச் சொத்து. அதற்கு ஸ்டாலின் தலைவராவார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதானே.
ஆனால் இதற்கு எதற்கு வேட்புமனு தாக்கல் என்னும் நாடகங்களை அரங்கேற்றினார்கள் என்பதுதான் தெரியவில்லை.
திமுகவின் தலைவர் ஆவதை விட அரசியலில் வெற்றி பெற வேண்டும். அந்த சாணக்கியம் ஸ்டாலினிடம் இல்லை என்பதே என் கருத்து.
அனைத்தும் ஒழுக்கமாக நடைபெறுகிறது என்று நாடகம் ஆட தான் இந்த மனு தாக்கல் தல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு
இவரது அரசியலே நாடகமாகத்தானே உள்ளது.
நாடகமாடுபவர்கள் நாடகத்தில்தான் முதலவர் வேஷம் போட முடியும்.
நாடகமாடுபவர்கள் நாடகத்தில்தான் முதலவர் வேஷம் போட முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
» தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்; நாளை மறுநாள் பதவியேற்பு
» சட்டமன்ற உறுப்பினராக ஸ்டாலின் பதவியேற்பு
» மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி
» தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|