Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தலைமை நடத்துனர்
+6
SK
சிவா
T.N.Balasubramanian
M.Jagadeesan
Aathira
ராஜா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புதிய தலைமை நடத்துனர்
வயதிலும் , ஈகரையிலும் மூத்தவர் நம் எல்லோருக்கும் எப்போதும் அன்பும் ஆலோசனையும், தேவைப்படும் இடத்தில் தவறுகளை சுட்டிக்காட்டியும் நம்மை பண்படுத்தும் உயர்ந்தவர் மதிப்பிற்குரிய திரு. ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரையில் தலைமை நடத்துனர்களில் ஒருவராக நியமிக்க படுகிறார்.
ஐயா அவர்கள் தொடர்ந்து ஈகரையில் இணைந்திருந்து இன்னும் பல்லாயிரம் பயனுள்ள பதிவுகளையும் , ஈகரையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை தலைமை நடத்துனராக நியமிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் ஐயா
அன்புடன்

Re: புதிய தலைமை நடத்துனர்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் .
என்பது ஐயனின் வாக்கு .
ரமணியன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் !
அதனை அவன்கண் விடல் .
என்பது ஐயனின் வாக்கு .
ரமணியன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புதிய தலைமை நடத்துனர்
ராஜா wrote:வயதிலும் , ஈகரையிலும் மூத்தவர் நம் எல்லோருக்கும் எப்போதும் அன்பும் ஆலோசனையும், தேவைப்படும் இடத்தில் தவறுகளை சுட்டிக்காட்டியும் நம்மை பண்படுத்தும் உயர்ந்தவர் மதிப்பிற்குரிய திரு. ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரையில் தலைமை நடத்துனர்களில் ஒருவராக நியமிக்க படுகிறார்.
ஐயா அவர்கள் தொடர்ந்து ஈகரையில் இணைந்திருந்து இன்னும் பல்லாயிரம் பயனுள்ள பதிவுகளையும் , ஈகரையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை தலைமை நடத்துனராக நியமிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் ஐயா
அன்புடன்
ராஜா
நன்றி
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஈகரை சிறக்க தொடரும் எம்பணி
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: புதிய தலைமை நடத்துனர்
Aathira wrote:ஈகரையில் தங்கள் சேவைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ரமணியன் சார்
நன்றி ஆதிரா!
ஞாபகம் இருக்கிறதா? பன்னாட்டு கருத்தரங்க அறிமுகத்தில் ,ஈகரை தலைமை நடத்துனர் என
ஒரு இடத்தில் அன்றே கூறி இருந்தீர்கள். தீர்க்கதரிசி அவர்கள் வாக்கு .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: புதிய தலைமை நடத்துனர்
M.Jagadeesan wrote:இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் .
என்பது ஐயனின் வாக்கு .
ரமணியன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் !
நன்றி M ஜெகதீசன், அவர்களே.
அருமையான குறள். அர்த்தமுள்ளதாக மாற்றவேண்டும்.
உங்கள் போன்றோரின் ஒத்துழைப்பாலும் பங்கேற்பதாலும்
இலகுவாக முடியும் என நம்பிக்கை இருக்கிறது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: புதிய தலைமை நடத்துனர்
வாழ்த்து பதிவுக்கு சரியா வந்துட்டீங்க அக்கா அப்படியே அவ்வப்பொழுது வந்து எங்களையெல்லாம் பார்த்துட்டு போங்கAathira wrote:ஈகரையில் தங்கள் சேவைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ரமணியன் சார்]
Re: புதிய தலைமை நடத்துனர்
மிக்க நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:ராஜா wrote:வயதிலும் , ஈகரையிலும் மூத்தவர் நம் எல்லோருக்கும் எப்போதும் அன்பும் ஆலோசனையும், தேவைப்படும் இடத்தில் தவறுகளை சுட்டிக்காட்டியும் நம்மை பண்படுத்தும் உயர்ந்தவர் மதிப்பிற்குரிய திரு. ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரையில் தலைமை நடத்துனர்களில் ஒருவராக நியமிக்க படுகிறார்.
ஐயா அவர்கள் தொடர்ந்து ஈகரையில் இணைந்திருந்து இன்னும் பல்லாயிரம் பயனுள்ள பதிவுகளையும் , ஈகரையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை தலைமை நடத்துனராக நியமிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் ஐயா
அன்புடன்
ராஜா
நன்றி
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஈகரை சிறக்க தொடரும் எம்பணி
ரமணியன்
Re: புதிய தலைமை நடத்துனர்
நன்றி தல, மிகச் சரியான தேர்வு.
வாழ்த்துகள் ரமணீயன் ஐயா!
வாழ்த்துகள் ரமணீயன் ஐயா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிய தலைமை நடத்துனர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிய தலைமை நடத்துனர்
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இதே போல தலைவர் ஓய்வில் இருக்கும் நேரத்தில் ஐயாவை செயல் தலைவராக நியமிக்க வேண்டுகிறேன்
இதே போல தலைவர் ஓய்வில் இருக்கும் நேரத்தில் ஐயாவை செயல் தலைவராக நியமிக்க வேண்டுகிறேன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» 4000 ஆயிரம் மதிப்பீடுகள் கடந்த தலைமை நடத்துனர் ராஜா....
» 14000 வைர பதிவுகள் - தலைமை நடத்துனர் ராஜாவை வாழ்த்தலாம் வாங்க
» பிறந்த நாள் வாழ்த்துக்கள்.-தலைமை நடத்துனர் ராஜா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|