ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கை மணல் பரப்பு பகுதியில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது

2 posters

Go down

செயற்கை மணல் பரப்பு பகுதியில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது Empty செயற்கை மணல் பரப்பு பகுதியில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது

Post by ayyasamy ram Fri Aug 24, 2018 7:13 am

செயற்கை மணல் பரப்பு பகுதியில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது 201808240604517569_Artificial-sand-area-Giant-steel-float-Landed-in-the-sea_SECVPF
-
புதுச்சேரி,

புதுவை தலைமை செயலகம் எதிரே கடலில் ரூ.25 கோடி செலவில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் உள்ள தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது.

இதன் முதல்கட்டமாக அந்த பகுதியில் கரையையொட்டி கடலுக்குள் கற்கள் கொட்டப்பட்டது பின்னர் கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. அந்த மணல்பரப்பினை கடல் அலை அரித்து செல்லாதவண்ணம் நிலையாக வைத்துக்கொள்ள 50 மீட்டர் அகலம், 60 மீட்டர் நீளமும் கொண்ட சுமார் 900 டன் எடையுள்ள கூம்பு வடிவிலான இரும்பு மிதவையை கடலுக்குள் நிரந்தரமாக வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த மிதவையை கடலுக்குள் வைப்பதற்காக அந்த பகுதியில் மணல் அள்ளப்பட்டு சிமெண்டு கற்களை கொண்டு அடித்தளம் உருவாக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இரும்பு மிதவையை கடலுக்குள் இறக்கும் பணிகள் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கின.

இதற்காக மிதவையின் அடியில் அதிக எடையை தாங்கும் 26 ராட்சத பலூன்கள் இணைக்கப்பட்டன. அதன்பின் ஜே.சி.பி.க்கள் மூலம் மிதவையை கடலுக்குள் இறக்கும் பணி தொடங்கியது. ஒருபுறம் ஜே.சி.பி.க்கள் மிதவையை தள்ள அதனை கடலுக்குள் இருந்து 2 படகுகள் மூலம் இழுக்கும் பணியும் நடந்தது.

இதன் காரணமாக மிதவை அங்குலம் அங்குலமாக கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. 8 மணிநேர போராட்டத்துக்குப்பின் மாலை 6 மணி அளவில் முழுமையாக அந்த மிதவை கடலுக்குள் இறக்கப்பட்டது. இந்த பணிகள் விஞ்ஞானிகள் பனிக்குமார், முல்லைவேந்தன் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.

அந்த மிதவை பேரலையின்போது அடித்து செல்லாதவண்ணம் மணல் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஓரிரு நாட்கள் ஆகும். எனவே முதல்கட்டமாக அதற்குள் தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. அதன்பின் மணலை அலை அரித்து செல்லாதவாறு சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நன்றி- தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செயற்கை மணல் பரப்பு பகுதியில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது Empty Re: செயற்கை மணல் பரப்பு பகுதியில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது

Post by SK Fri Aug 24, 2018 11:06 am

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
» கிரீன்லாந்தின் பனி தீவு இரண்டாக உடைந்தது!: கடலில் மிதக்கும் 150 கி.மீ பரப்பு பனிக்கட்டி
» தீவிரவாதிகள் மிரட்டல்:திருப்பதி கோவிலை சுற்றி ராட்சத இரும்பு வேலி
» நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா?
» 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலில் மிதந்து வரும் ராட்சத பனிக்கட்டி: கப்பல்களுக்கு ஆபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum