ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...

3 posters

Go down

 திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...  Empty திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...

Post by ayyasamy ram Thu Aug 23, 2018 11:28 pm


 திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...  Downlo12

நடிகைகளில் ஒரு சிலர் திருமணம் பற்றி மாறுபட்ட
கருத்துகள் கூறி வருகின்றனர். திருமணம் செய்யாமலே
குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ருதி ஹாசன்
ஒருமுறை தெரிவித்தார்.

தற்போது அவர் லண்டனைச் சேர்ந்த
மைக்கேல் கோர்சேலுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை
வெளியிட்டு வருகிறார். இருவரும் திருமணம்செய்து கொள்ள
உள்ளதாக அவ்வப்போது கிசுகிசு பரவினாலும் அதுபற்றி
இருவரும் உறுதி செய்யவில்லை.

ஸ்ருதியின் திருமணம் பற்றி சமீபத்தில் கமலிடம்
கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்...

""திருமணம் என்பது அவரவர்களின் விருப்பம். என்
விருப்பப்படிதான் என் திருமணம் நடந்தது.
திருமணம் குறித்து மகள்களே முடிவு செய்வார்கள்'' என்றார்.

தற்போது பிரியா ஆனந்தும் திருமணம் பற்றி பதில்
அளித்துள்ளார்.  "திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற  
கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ய தேவையில்லை.
அந்த காலத்தில் பெண் என்றால் கட்டாயம் திருமணம்
செய்துகொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.

ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ளாமலும்
சில பெண்கள் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். சரியான
ஒரு நபர் கிடைத்தால் தாராளமாக திருமணம் செய்து
கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.-
-
-----------------------------------
நன்றி-திரைக்கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...  Empty Re: திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...

Post by SK Fri Aug 24, 2018 1:09 pm

சரியான ஒரு நபர் கிடைத்தால் தாராளமாக திருமணம் செய்து
கொள்ளலாம்'

என் சித்தப்பா நேற்று தான் ஹாஸ்பிடல்ல இருந்து சரியாகி வந்தார்னு எங்க சித்தி சொன்னாங்க

அப்போ இவர் தான் சரியான நபர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...  Empty Re: திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...

Post by சிவனாசான் Fri Aug 24, 2018 10:00 pm

ஏன் திருமணம் செய்யாமலே வாடகை தாய்போல்
தாய்மை அடைந்து உதவி வாழ்ந்திடலாமோ>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...  Empty Re: திருமணம் குறித்து நடிகைகளின் கருத்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum