Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
4 posters
Page 1 of 1
பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு
எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்
நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின்
நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான
அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு (8 வழிச்சாலை)
நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்
என்றும் தெரிவித்தனர்.
-
தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில்
80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும்
வருகின்றன என்றும், நிலம் கையகப்படுத்துவது
தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில்
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க
வேண்டும் என்றும் ஆனால் அரசு நடத்தவில்லை என்றும்
மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------
மாலைமலர்

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
![பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Farmers-laddu-sharing](https://i1.wp.com/puthiyaagarathi.com/wp-content/uploads/2018/08/farmers-laddu-sharing.jpg?w=531)
![பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 39876100_1963821450335480_1719708452961386496_n](https://www.yarl.com/forum3/applications/core/interface/imageproxy/imageproxy.php?img=https://scontent-frt3-1.xx.fbcdn.net/v/t1.0-9/39876100_1963821450335480_1719708452961386496_n.jpg?_nc_cat=0%26oh=e6d643b5d2efdfd148ae42aa479dd060%26oe=5C392102&key=87d2491a6625e72cd0e8797a02ca831b7509f9721c2acce3f07ef5b936c657cb)
தீர்ப்பு நிலைக்கணும். விவசாயிகளான எங்களுக்கு இருக்கும் துயரம் உங்களுக்கு எங்கே தெரிய போகிறது.தடுப்பு அணைகளைக் கட்டுங்க பாஸ், ஜெயலலிதா ஒதுக்கிய அணைக்கான 500 கோடி என்னாயிற்று?
Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
Re: பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் போல்தான் ஆகும்.
பொது நல்லதுக்கு தன் சுய நலத்தைப்
பார்ப்பது ஏற்புடையதல்ல. எல்லாத்துக்கும்
கோர்ட்டு படி ஏறினால் என்னவாகும்.
பணம் விரையமாகும் அவ்வளவுதான்.
பொது நல்லதுக்கு தன் சுய நலத்தைப்
பார்ப்பது ஏற்புடையதல்ல. எல்லாத்துக்கும்
கோர்ட்டு படி ஏறினால் என்னவாகும்.
பணம் விரையமாகும் அவ்வளவுதான்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த தடைஎல்லாம் ஒன்னும் செய்யாது.
பட்டாசு வெடிக்க காசு கரியாச்சு>>தேசிய
திட்டம் தடை எடுபடாதுஙகோ..கொஞ்சநாள்
பிறகு பாருங்கள். எல்லாருமே லாபம் காண
முடியாது நட்டம்ன்னு ஒன்று இருந்தால்தான்
லாபம் வேரொருபுறம் வரும். நட்டமில்லாது
லாபம் மட்டும் காணமுடியாதுங்கோ. எல்லோரும்
முதல்வாரக முடியாது. சுயநலத்தைப்பாராது
பொதுநலனுக்கும் ஒத்துழைக்கனும். மனிதன்
வாழ்க்கையே காற்றடைத்த பலூன்போல
இன்றிருப்பார் நாளை இல்லிங்கோ. டெர்லைட்
ஆலை பற்றி பார்த்தீர்களா சீல் வைத்த்தை...
பட்டாசு வெடிக்க காசு கரியாச்சு>>தேசிய
திட்டம் தடை எடுபடாதுஙகோ..கொஞ்சநாள்
பிறகு பாருங்கள். எல்லாருமே லாபம் காண
முடியாது நட்டம்ன்னு ஒன்று இருந்தால்தான்
லாபம் வேரொருபுறம் வரும். நட்டமில்லாது
லாபம் மட்டும் காணமுடியாதுங்கோ. எல்லோரும்
முதல்வாரக முடியாது. சுயநலத்தைப்பாராது
பொதுநலனுக்கும் ஒத்துழைக்கனும். மனிதன்
வாழ்க்கையே காற்றடைத்த பலூன்போல
இன்றிருப்பார் நாளை இல்லிங்கோ. டெர்லைட்
ஆலை பற்றி பார்த்தீர்களா சீல் வைத்த்தை...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|