Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
3 posters
Page 1 of 1
தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
----
நல்ல, நிம்மதியான, ஆழ்ந்த தூக்கத்தைப் பெற
செய்ய வேண்டியவை...
-
* தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குப் படுக்கச் சென்று,
குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்துகொள்வதைப் பழக்கப்
படுத்திக்கொள்ள வேண்டும்.
* தூங்கச் செல்வதற்குக் குறைந்தது ஒரு மணி
நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும்.
* இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே
உண்ண வேண்டும்.
* தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான
நீரில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.
* மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது,
மெல்லிய இசை அல்லது பாடல்களைக் கேட்பது
போன்றவையும் தூக்கத்தை வரவழைக்கும்.
* தூங்குவதற்கு முன்னர், மன அமைதி கிடைக்க,
உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் ரிலாக்ஸாக
அரட்டை அடிக்கலாம்.
* படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான
உடைகளை உடுத்திக்கொள்வது நல்லது.
* தூக்கத்துக்குத் தயார்படுத்திக்கொள்ள, மனதை
ஒரு நிலைப்படுத்தும் யோகா, தியானம்,
மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.
* இரவில் பசும்பால் குடிப்பது நல்லது. ஆப்பிள்,
வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை
ஒன்றாகக் கலந்து சாலட் செய்து, ஒரு கப் அளவுக்கு
சாப்பிடலாம். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
Re: தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
செய்யக் கூடாதவை...
* தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்
உடற்பயிற்சி செய்யக் கூடாது.
* தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 1 மணி
நேரத்துக்கு முன் டீ, காபி, மது என எதையும் குடிக்கக்
கூடாது.
* இரவுகளில் பயமூட்டும் த்ரில்லர் அல்லது
பயங்கரமான ஆக்ஷன் படங்களைப் பார்ப்பதைத்
தவிருங்கள்.
ஆர்வத்தைத் தூண்டக்கூடிய டி.வி நிகழ்ச்சிகளைப்
பார்ப்பது தூக்கத்தைக் கெடுக்கும்.
* தூங்குவதற்கு முன் தன்னம்பிக்கை,
சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களைப்
படிக்க வேண்டாம்.
ஏனெனில் அவை சிந்தனையைத் தூண்டுவதால்
மூளை சுறுசுறுப்பாகி விடும், இதனால் கூட தூக்கம்
பாதிக்கும்.
* நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன்
தூங்கச் செல்லக்க கூடாது.
* நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டால், இயல்பாக இருங்கள்.
அடுத்த நாள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பற்றிச்
சிந்திக்கத் தொடங்கிவிடாதீர்கள்.
* மதியம் மற்றும் மாலை நேரத் தூக்கத்தைக்
கண்டிப்பாகத் தவிர்க்கவும். இது இரவு தூக்கத்தை
பாதிக்கும்.
* படுக்கையறையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்
படுத்தவேண்டும். படுக்கையில் உட்கார்ந்து அலுவலக
வேலைகளைச் செய்வதோ, டி.வி., கம்ப்யூட்டர்,
லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது.
* இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில்
மொபைல், ஐபேட் போன்றவற்றில் மின்னணுப்
புத்தகத்தை ( e book) படிப்பதைத் தவிர்க்கலாம்.
* இரவுகளில் எளிதில் செரிக்காத தயிர், முட்டை, மாமிசம்,
எண்ணெயில் பொரித்த சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற
உணவுகள் மற்றும் காரமான உணவுகளைச்
சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
-
-------------------------
- ஜி.லட்சுமணன்
நன்றி- விகடன்
----
Re: தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
தூங்க போகும் முன் இறைவனை வழிபட்டுவிட்டு
உறங்க சென்றால் நல்ல உறக்கம் வரும் செய்துதான்
பாருங்களேன்.
உறங்க சென்றால் நல்ல உறக்கம் வரும் செய்துதான்
பாருங்களேன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» இதை படிங்க முதல்ல
» முடி கொட்டுறதா? இத படிங்க முதல்ல......
» அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!
» உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!
» பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
» முடி கொட்டுறதா? இத படிங்க முதல்ல......
» அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!
» உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!
» பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|