ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை அழுதது. பிரிட்டிஷ் எயர்வெயிஸ் ஊழியரின் டன்ட்ரும்.

2 posters

Go down

குழந்தை அழுதது. பிரிட்டிஷ் எயர்வெயிஸ் ஊழியரின் டன்ட்ரும். Empty குழந்தை அழுதது. பிரிட்டிஷ் எயர்வெயிஸ் ஊழியரின் டன்ட்ரும்.

Post by Mr.theni Thu Aug 09, 2018 4:33 pm


எந்த நாட்டிலாவது எந்த இனத்திலாவது அழாத குழந்தைகள் இருக்கிறதா என இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.

சென்ற ஜூலை 23 இல் நடந்த சம்பவம் இது…..

பெர்லின் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வெஸில் இந்திய தம்பதியினர் ஒருவர் தங்களது மூன்று வயதுக் குழுந்தையுடன் பயணிக்க ஏறியுள்ளனர். விமானம் கிளம்பும் நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்திய தம்பதியரும் தங்களின் குழந்தைக்கு சீட் பெல்டை அணிவித்துள்ளனர். ஆனால் குழந்தை என்னவென்று புரியாமல் அழுதுள்ளது. எனவே குழந்தையின் தாய் சீட் பெல்டை கழற்றி குழந்தையை தனது இரு கைகளில் தூக்கி வைத்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போதும் குழந்தை விடாமல் அழுகையை தொடர்ந்துள்ளது. எனவே அவர்களது  இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்து வேறொரு இந்தியர், குழந்தையை சமாதானம் செய்ய பிஸ்கட் கொடுத்துள்ளார். ஆனால் குழந்தை விடாமல் அழ, அங்கிருந்து வந்த விமான பணிக்குழுவை சேர்ந்த ஆண் ஒருவர் குழந்தையை கடுமையாக திட்டியுள்ளார். ‘போய் உன் இருக்கையில் உட்காரு. இல்லையென்றால் ஜன்னல் வழியாக வெளியே வீசி விடுவேன்” என மிரட்டியுள்ளார். தொடர்ந்து இந்தியர்களிடம் இனம் தொடர்பான பாகுபாடு காட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த ஆண் திட்டியதால் குழந்தை அழுகையை விடவில்லை.

இதனிடையே விமானத்தை கிளப்பாமல் விமான பணிக்குழுவை சேர்ந்த ஆண் அங்கிருந்த காவலர்களை வரவழைத்து தம்பதியர்களை குழந்தையோடு கீழிறக்கியுள்ளார். மேலும் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்த இந்தியரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், விமானப் போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது இந்த புகாரை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். எந்தவிதத்திலும் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பான முழு விசாரணையை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.

(இணையம்-indian express...)
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

குழந்தை அழுதது. பிரிட்டிஷ் எயர்வெயிஸ் ஊழியரின் டன்ட்ரும். Empty Re: குழந்தை அழுதது. பிரிட்டிஷ் எயர்வெயிஸ் ஊழியரின் டன்ட்ரும்.

Post by SK Fri Aug 10, 2018 2:14 pm

அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்ட ஈடு வழங்க வேணும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum