ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கலைஞர் மரணம்  Poll_c10கலைஞர் மரணம்  Poll_m10கலைஞர் மரணம்  Poll_c10 
ayyasamy ram
கலைஞர் மரணம்  Poll_c10கலைஞர் மரணம்  Poll_m10கலைஞர் மரணம்  Poll_c10 
mohamed nizamudeen
கலைஞர் மரணம்  Poll_c10கலைஞர் மரணம்  Poll_m10கலைஞர் மரணம்  Poll_c10 
VENKUSADAS
கலைஞர் மரணம்  Poll_c10கலைஞர் மரணம்  Poll_m10கலைஞர் மரணம்  Poll_c10 

Top posting users this month
heezulia
கலைஞர் மரணம்  Poll_c10கலைஞர் மரணம்  Poll_m10கலைஞர் மரணம்  Poll_c10 
ayyasamy ram
கலைஞர் மரணம்  Poll_c10கலைஞர் மரணம்  Poll_m10கலைஞர் மரணம்  Poll_c10 
mohamed nizamudeen
கலைஞர் மரணம்  Poll_c10கலைஞர் மரணம்  Poll_m10கலைஞர் மரணம்  Poll_c10 
VENKUSADAS
கலைஞர் மரணம்  Poll_c10கலைஞர் மரணம்  Poll_m10கலைஞர் மரணம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் மரணம்

2 posters

Go down

கலைஞர் மரணம்  Empty கலைஞர் மரணம்

Post by T.N.Balasubramanian Tue Aug 07, 2018 6:45 pm

கலைஞர் மரணம்

மாலை 6 -10 நிமிடங்களுக்கு என்று TV செய்தி.

வருத்தமான செய்தி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கலைஞர் மரணம்  Empty Re: கலைஞர் மரணம்

Post by T.N.Balasubramanian Tue Aug 07, 2018 6:49 pm

ஆண்டவரை நம்பாவிட்டாலும்
ஐந்து முறை தமிழக முதல்வராக
தமிழ்நாட்டை ஆண்டவர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கலைஞர் மரணம்  Empty Re: கலைஞர் மரணம்

Post by T.N.Balasubramanian Tue Aug 07, 2018 7:02 pm

தமிழ் ஆளுமை ,நாவன்மை ரசிக்க கூடிய ஒன்று.

திட்டுவார் பிறகு போற்றுவார்
காரணமும் கூறுவார்
பிணக்கம் கொண்டு மீண்டும் திட்டுவார்.

திமுகவிற்கு பெரிய இழப்பு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கலைஞர் மரணம்  Empty Re: கலைஞர் மரணம்

Post by ayyasamy ram Tue Aug 07, 2018 7:14 pm

தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார்!! ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது
-
கலைஞர் மரணம்  201808071849401847_DMK-leader-Karunanidhi-is-dead-restless-sun-relaxed_SECVPF
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலைஞர் மரணம்  Empty Re: கலைஞர் மரணம்

Post by ayyasamy ram Tue Aug 07, 2018 7:29 pm

கலைஞர் மரணம்  Karunanidhi_art_19489
---
7 நாள் துக்கம் அனுசரிப்பு. நாளை அரசு விடுமுறை :
---
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி
மறைவையடுத்து, தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும்
தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
-----------------------
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலைஞர் மரணம்  Empty Re: கலைஞர் மரணம்

Post by ayyasamy ram Tue Aug 07, 2018 7:31 pm

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர்
பக்கத்தில், கருணாநிதி மறைவுக்கு அவர் தமிழில் இரங்கல்
தெரிவித்துள்ளார்.

அதில் "கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன்.
`கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில்
வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார்.

எனது ஆழ்ந்த இரங்களை அவரின் குடும்பத்தாருக்கும் மற்றும்
கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத்
தெரிவித்துள்ளார்.
-
--------------------
விகடன்
---
கலைஞர் மரணம்  Kalaingar_2_19060
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலைஞர் மரணம்  Empty Re: கலைஞர் மரணம்

Post by ayyasamy ram Tue Aug 07, 2018 7:41 pm

கலைஞர் மரணம்  Tamil_Daily_News_Aug1_2018__4709741473198
-
வாஷிங்டன்:
திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு அமெரிக்க அரசு சார்பில்
இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையின் மூலம்
நாட்டுக்கும் தமிழகத்துக்கு பெரும் சேவை ஆற்றியவர் என்று
அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
புகழ்ந்துள்ளார்.
-
------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலைஞர் மரணம்  Empty Re: கலைஞர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum