ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_c10வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_m10வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_c10 
VENKUSADAS
வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_c10வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_m10வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_c10வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_m10வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_c10 
VENKUSADAS
வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_c10வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_m10வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது

2 posters

Go down

வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Empty வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது

Post by ayyasamy ram Tue Aug 07, 2018 8:26 am

புதுடெல்லி,

சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர்
போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க
மத்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு
அமைச்சகத்தின் முடிவு செய்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை கடந்த 13-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,
மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை
டேப் செய்ய விரும்புகிறது. இது கண்காணிக்கும் அரசை
உருவாக்குவது போன்றது. ஒரு கண்காணிப்பு நிலையை
ஏற்படுத்துவது போன்றது என்று விமர்சனம் செய்தது.

இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று
உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர்
கே.கே வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டது.

மத்திய அரசு இவ்விவகாரம் தொடர்பாக டெண்டர்
கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு
எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இப்போது இந்த திட்டத்தை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு
தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நகர்வு மத்திய அரசால் ஆய்வு செய்யப்படும்
என தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
-
------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது Empty Re: வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது

Post by சிவனாசான் Tue Aug 07, 2018 10:56 am

என்ன சிக்கலால் திரும்ப பெறுகிறதோ புரியல>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» லாலு பிரசாத் யாதவுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றது மத்திய அரசு
» கடும் எதிர்ப்பால் அரைநாள் விடுமுறை அறிவிப்பை திரும்ப பெற்றது எய்ம்ஸ்
» அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :)
» இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு
» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum