ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது

3 posters

Go down

சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது Empty சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது

Post by ayyasamy ram Tue Aug 07, 2018 7:38 am


-
புதுடில்லி :

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து காஷ்மீரில் போலீசார்
தீவிர சோதனை நடத்தி வருக்கின்றனர். இந்த சோதனையில்
8 வெடிகுண்டுகள் மற்றும் ரூ.60,000 பணத்துடன் காஷ்மீரில்
இருந்து டில்லிக்கு சென்ற ஒருவரை கைது செய்துள்ளனர்.

சுதந்திரதின விழாவை சீர்குலைக்க
-
கைது செய்யப்பட்டவர் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை
சேர்ந்த பயங்கரவாதி என்பதும், அவனது பெயர்
இர்பான் ஹசன்வானி என்பதும் தெரிய வந்துள்ளது.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆகஸ்ட் 15 ம் தேதி
நடக்கும் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததாக
தெரிய வந்துள்ளது.

ஜம்மு மற்றும் டில்லியில் தாக்குதல் நடத்த காஷ்மீரில் செயல்பட்டு
வரும் லக்ஷர் இ தொய்பா, ஜெய்சி இ முகம்மது,
ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்கள்
திட்டமிட்டுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இர்பான் டில்லி
புறப்பட்டது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதி கைது
செய்யப்பட்டதன் மூலம் பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது Empty Re: சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது

Post by சிவனாசான் Tue Aug 07, 2018 11:23 am

விசாரனையே வேண்டாம் ஜெயில் அடைத்திடுங்கள்.
பட்டனி போடுங்கள் அழட்டும். சாகட்டும் என்ன
எண்ணங்கொண்டான் பாவி அழித்திடுங்கள்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது Empty Re: சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது

Post by Mr.theni Tue Aug 07, 2018 1:37 pm

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? அப்படித் தெரியவில்லையே!
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது Empty Re: சுதந்திரதின விழாவை சீர்குலைக்க சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க., கூட்டத்தில் கத்தியுடன் வந்த, அ.தி.மு.க., பிரமுகர் கைது
» செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது
» வீட்டு வேலைக்கு வந்த கேரள பெண் கற்பழித்து கொலை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது!
» சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது
» தனிவிமானத்தில் ரூ.3.5 கோடி பழைய நோட்டுகளுடன் வந்த தொழிலதிபர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum