ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர்

2 posters

Go down

ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர் Empty ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர்

Post by ayyasamy ram Fri Aug 03, 2018 8:18 pm

ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர் Tamil_News_large_2073991

மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய சமையல் கலைஞர்களுக்கான போட்டியில்
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெற்று சாதனை
படைத்தார்.

போலீஸ் அதிகாரி

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் சசி செல்லையா. மதுரையை
பூர்விகமாக கொண்ட அவர், சிங்கப்பூரில் போலீசாக
பணிபுரிந்து வருகிறார். போலீசில் பல பதவிகளை வகித்துள்ள
அவர், கடந்த 2012 ல் ஆஸ்திரேலியாவிற்கு குடியெர்ந்தார்.

தற்போது அடிலெய்டு மகளிர் சிறையில் போலீஸ் அதிகாரியாக
பணிபுரிந்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த சமையல் கலைஞர்களுக்கான
'ஆஸ்திரேலியா மாஸ்டர்செப் 2018' ல் போட்டியில் கலந்து
கொண்ட சசி செல்லையா , இறுதிப் போட்டியில் வெற்றி
பெற்று பட்டத்தை தட்டி சென்றார்.

அவருக்கு பரிசாக ஒரு கோடியே 26 லட்சத்தி, 44 ஆயிரத்தி
296 ரூபாய் வழங்கப்பட்டது. ( ஆஸ்திரேலிய மதிப்பில் 250,000
டாலர்)

93 மதிப்பெண்கள்

சுமார் 90 நிமிடங்கள் நடந்த இறுதிப்போட்டியில் ,
சசி செல்லையா, மிளகாய் சார்ந்த பொருட்களை வைத்து
உணவு தயாரித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த
பென் பேர்ஸ்ச்ட், பட்டாணி சார்ந்த பொருட்களை வைத்து
உணவு தயாரித்தார்.

இதில் சசி செல்லையா தயாரித்த உணவில் கவர்ந்த
நீதிபதிகள், அவருக்கு 93 மதிப்பெண்கள் வழங்கி வெற்றி
பெற செய்தனர்.

லட்சியம்

வெற்றி பெற்ற சசி செல்லையா கூறுகையில், இறுதி
போட்டிக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. இந்திய
மற்றும் தெற்காசிய உணவுகள் தயாரித்து வழங்க ஓட்டல்
திறப்பதே எனது லட்சியம் எனக்கூறினார்.

சசி செல்லையாவை, அவரது குடும்ப உறுப்பினர்கள்,
உறவினர்கள், இணையதள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
வெற்றி மூலம் இந்தியாவை பெருமையடைய வைத்துள்ளதாக
கூறினர்.
-
-------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர் Empty Re: ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர்

Post by SK Fri Aug 03, 2018 8:34 pm

ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர் 3838410834 ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum