ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
 வெங்காயச் சட்னி Poll_c10 வெங்காயச் சட்னி Poll_m10 வெங்காயச் சட்னி Poll_c10 
heezulia
 வெங்காயச் சட்னி Poll_c10 வெங்காயச் சட்னி Poll_m10 வெங்காயச் சட்னி Poll_c10 
mohamed nizamudeen
 வெங்காயச் சட்னி Poll_c10 வெங்காயச் சட்னி Poll_m10 வெங்காயச் சட்னி Poll_c10 
VENKUSADAS
 வெங்காயச் சட்னி Poll_c10 வெங்காயச் சட்னி Poll_m10 வெங்காயச் சட்னி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 வெங்காயச் சட்னி Poll_c10 வெங்காயச் சட்னி Poll_m10 வெங்காயச் சட்னி Poll_c10 
heezulia
 வெங்காயச் சட்னி Poll_c10 வெங்காயச் சட்னி Poll_m10 வெங்காயச் சட்னி Poll_c10 
mohamed nizamudeen
 வெங்காயச் சட்னி Poll_c10 வெங்காயச் சட்னி Poll_m10 வெங்காயச் சட்னி Poll_c10 
VENKUSADAS
 வெங்காயச் சட்னி Poll_c10 வெங்காயச் சட்னி Poll_m10 வெங்காயச் சட்னி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயச் சட்னி

4 posters

Go down

 வெங்காயச் சட்னி Empty வெங்காயச் சட்னி

Post by ayyasamy ram Thu Aug 02, 2018 1:27 pm



தேவையான பொருள்கள்

--
பெரிய வெங்காயம் - ஒன்று
கடலைப் பருப்பு - அரை மேசைக்கரண்டி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - குண்டு மணி அளவு
தனியா - அரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
--
செய்முறை

--

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறு சிறுத்
துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில்
எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயத் துண்டைப்
போட்டு பொரித்து அதில் கடலைப் பருப்பு, தனியா,
மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுத்து எடுக்கவும்.

பிறகு அதில் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி
எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில்
வதக்கியவற்றை போட்டு புளி, உப்பு சேர்த்து கால் கப்
தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும்.

சுவையான வெங்காய சட்னி தயார்.
-
----------------------------------
மகளிர் மணி

*
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வெங்காயச் சட்னி Empty Re: வெங்காயச் சட்னி

Post by SK Fri Aug 03, 2018 3:35 pm

இந்த வரம் முயற்சி செய்து பார்க்கிறேன்  (எனக்கு பெருங்காயம் பிடிக்காது ) பெருங்காயம் இல்லாமல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 வெங்காயச் சட்னி Empty Re: வெங்காயச் சட்னி

Post by ஜாஹீதாபானு Fri Aug 03, 2018 5:06 pm

ஜொள்ளு ஜொள்ளு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 வெங்காயச் சட்னி Empty Re: வெங்காயச் சட்னி

Post by ஜாஹீதாபானு Fri Aug 03, 2018 5:07 pm

SK wrote:இந்த வரம் முயற்சி செய்து பார்க்கிறேன்  (எனக்கு பெருங்காயம் பிடிக்காது ) பெருங்காயம் இல்லாமல்

நல்லா தான் இருக்கும் மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 வெங்காயச் சட்னி Empty Re: வெங்காயச் சட்னி

Post by சிவனாசான் Fri Aug 03, 2018 7:35 pm

அய்யா அவர்கள் சமையல் ஏட்டை புரட்ட
ஆரம்பித்துவிட்டார். நல்லதுதான். பேஷ்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 வெங்காயச் சட்னி Empty Re: வெங்காயச் சட்னி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum