ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….

3 posters

Go down

இன்றைய செய்தித்  தலைப்புகள் - சில…. Empty இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….

Post by Mr.theni Tue Jul 17, 2018 11:28 am

பொது இடங்களில் மது குடித்தால் அபராதமாக 2500 ரூபாய் வசூலிக்கப்படும் என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
(தமிழ் நாட்டிலும் வருமா?)

பெற்றோர்களை சரிவர கவனிக்க தவறினால் மகனுக்கு கொடுத்த சொத்துகளை பெற்றோர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
(சட்டத்தை விட மனம் மாறலாம்)

உத்தரகாண்ட் மாநிலம் சஹஸ்புரில் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 சிறுவர்கள் (வயது 9-14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
(பிஞ்சில் பழுத்தது)
இது சென்னை.



(சட்டம் தன் கடமையை செய்யும்.)

இணையத்தில் தொகுத்தது - இ.தேனி
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

இன்றைய செய்தித்  தலைப்புகள் - சில…. Empty Re: இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….

Post by Mr.theni Tue Jul 17, 2018 11:35 am

தொடர்ச்சி..

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல்  பாடங்களில் 0, -1  மதிப்பெண்களை பெற்று தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்கள்.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. இயற்பியல், வேதயியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ முடிவு செய்கிறது.

தகுதி மதிப்பெண்களை பெற்றிருந்தால் போதும், தனித்தனியாக பாட வாரியாக தேர்ச்சி பெற வேண்டியதில்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு தனியார் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.

 நீட் தேர்வில் பாஸ் மதிப்பெண்கள் பெற்றால் போதும், ஒரு சில பாடத்தில் மிக மோசமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட, பணம் இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். பெரும்பாலான இத்தகைய மாணவர்கள் டீம்ட் பல்கலைக்கழங்களிலே பயில்கின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு அத்தகைய டீம்ட் பல்கலைக்கழகங்களே எம்பிபிஎஸ் இறுதித் தேர்வையும் நடத்துகின்றன. இவர்கள் இத்தகைய தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், பயிற்சி மருத்துவராக பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

(??? நன்றி-நீட்)

தமிழகத்தை அதிரவைத்த ஐ.டி ரெய்டு… 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்!

தமிழக நெடுஞ்சாலைத் துறையுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் எஸ்பிகே நிறுவனத்துக்குச் சொந்தமான 22 இடங்களில் நேற்று ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 100 கிலோ தங்கம் மற்றும் 160 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெய்டு நடத்தப்பட்டதில் 17 இடங்கள் சென்னையிலும், 4 இடங்கள் அருப்புக்கோட்டையிலும், 1 இடம் வேலூரிலும் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

இதுவரை நாட்டில் நடந்த ஐ.டி ரெய்டிலேயே இதில் தான் அதிக அளவு பணப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் நடத்தப்பட்ட ஒரு ரெய்டில் 110 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தான் அதிகபட்சத் தொகையாக இருந்து வந்தது. 
(இது வளர்ச்சி.)

இந்தோனேஷியா வில் உறவினரை கடித்து குதறிய முதலையை பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் இருந்த 300 முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது.

இன்றைய செய்தித்  தலைப்புகள் - சில…. Jocm63p8_crocodile-killing_reuters_650_625x300_16_July_18

(பழிக்குப் பழி)

இது தேனி.

இன்றைய செய்தித்  தலைப்புகள் - சில…. Theni-district-map-tamil
(இது விளம்பரம் அல்ல.)

இணையம்.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

இன்றைய செய்தித்  தலைப்புகள் - சில…. Empty Re: இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….

Post by SK Tue Jul 17, 2018 2:30 pm

இந்தோனேஷியா வில் உறவினரை கடித்து குதறிய முதலையை பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் இருந்த 300 முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது. 

அநியாயம் அநியாயம் அநியாயம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இன்றைய செய்தித்  தலைப்புகள் - சில…. Empty Re: இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….

Post by சிவனாசான் Thu Jul 19, 2018 10:36 am

வருமான வரி கணக்கை தவறாமல் இம்மாத
இறுதிக்குள் தாக்கல் செய்து அரசுக்கு உதவுங்
கள் கடமையை செய்து கண்ணியமாக இருக்க.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தித்  தலைப்புகள் - சில…. Empty Re: இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum