ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு

3 posters

Go down

 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு Empty விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jul 10, 2018 10:30 pm

கண்கவர் ஜாலம் காட்டும் பூ – விடுகதைகள்
-



1) அவனைப்புரட்டினால் அர்த்தங்கள் ஆயிரம் – அது என்ன?

2) நெருப்பு சிதறும் பூ. கண்கவர் ஜாலம் காட்டும் பூ. அது என்ன?

3) மூன்று கோடு அணிந்தவன் தாவிக் குதிப்பதே கொள்ளை அழகு –
அது என்ன?

4) விழுந்தவன் எழுந்தான் ஒரு முறை மட்டும் – அது என்ன?

5) காற்று வழியே வந்தவனைக் கண்ணுக்குள் தந்தவன். – அது என்ன?

6) வேலைக்காரி, கெட்டிக்காரி வெளியே வரமாட்டாள். அது என்ன?

7) வழுக்கும் கயிரோ என்று வாரி எடுத்தால் கடிக்கும் கையில்
பட்டென்று – அது என்ன?

8) ஓட்டை உடைத்தேன். தோட்டை உடைத்தேன். உள்ளே இருந்தவன
வாய்க்கு ருசியானான் – அது என்ன?

9) உயரத்தில் இருந்தபடி ஒளி வீசுவான். வழி காட்டவும் செய்வான்
அது என்ன?

10) அவன் போனால் இவனை யார் தேடுவார்? – அது என்ன?

===========================================

விடைகள்:

1) டிக்‌ஷனரி, தமிழ் அகராதி
2) மத்தாப்பூ
3) அணில்
4) பல் முளைத்தல்
5) தொலைக்காட்சிப் பெட்டி
6) நாக்கு
7) பாம்பு
8) வேர்க்கடலை
9) லைட் அவுஸ்
10) உடல், உயிர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு Empty Re: விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jul 10, 2018 10:31 pm

முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி – விடுகதைகள்
-
 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு UpCuYlmSRlKCX9KpqTpA+mindquestion2
-


1- தொட்டால் பிடித்துக் கொள்ளும், பசையும் அல்ல
விளக்கு எரிக்கும், எண்ணெயும் அல்ல – அது என்ன?

2- படீரென வெடிக்கும், பட்டாசு அல்ல
பறந்து விரைந்து ஓடும், விமானமும் அல்ல- அது என்ன?

3. தவழும் போது ஒரு பெயர்,
விழும் போது ஒர் பெயர்
உருண்டோடும் போதோ இன்னும் ஒரு பெயர்-
அது என்ன?

4. கண்ணுக்குத் தெரியாததைக் கணப்பொழுதில்
காட்டிக் கொடுக்கும் – அது என்ன..?

5. சின்னச் சதுரப்பெட்டி, சிங்கார வர்ணப்பெட்டி
கற்போற்குக் கைப்பெட்டி, விற்போற்குப் பணப்பெட்டி
-அது என்ன..?

6. மண்ணுக்குள்ளே வெள்ளை மீன் – அது என்ன?

7. அழகான சிட்டுக்குருவிக்கு எட்டு முழம் சித்தாடை
-அது என்ன?

8. அரைச்சாண் ராணியின் வயிற்றில் ஆயிரம்
முத்துக்கள் – அது என்ன..?

9. காயில் ஒட்டியது, பழுத்ததால் பிரிந்தது – அது என்ன?

10. முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே
தங்க கட்டி – அது என்ன..?

————————————————
விடை கள்

-1. மின்சாரம்
2. பலூன், டயர்
3. மேகம், மழைநீர்
4. பூதக்கண்ணாடி, தொலைநோக்கி
5. புத்தகம், மடிக் கணிப்பொறி
6. முள்ளங்கி
7. வெங்காயம்
8. வெண்டைக்காய்
9. புளியம்பழம்
10. பலாச்சுளை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு Empty Re: விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jul 10, 2018 10:33 pm

குண்டுக் குள்ளனுக்குகுடுமி நிமிர்ந்து நிற்குது..! – விடுகதைகள்
-
 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு Ixhy0oAWQJyUHQTGvzge+20141228_125203
-
விடைகள்



1. நிலா

2. தேங்காய்
3. பேன்
4. நாக்கு
5. வேகவைத்த முட்டை
6. பம்பரம்
7. மரக்கட்டை..படகு
8. போஸ்ட் பாக்ஸ்
9. வெண்டைக்காய்
10. சட்டை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு Empty Re: விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு

Post by SK Wed Jul 11, 2018 3:07 pm

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு Empty Re: விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு

Post by ஜாஹீதாபானு Thu Jul 12, 2018 4:54 pm

 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு Empty Re: விடுகதைகள் - (விடைகளுடன்) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum