ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_c10பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_m10பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_c10 
Dr.S.Soundarapandian
பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_c10பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_m10பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_c10 
heezulia
பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_c10பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_m10பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்

5 posters

Go down

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Empty பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்

Post by ayyasamy ram Mon Jul 02, 2018 12:22 pm




பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில்
ஜாதியைக் குறிப்பிட வேண்டாம் என்று மக்கள்
நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பொது மக்களின் கேள்விகளுக்கு கமல் சுட்டுரையில் பதில்
அளித்து வருகிறார்.

அடுத்த தலைமுறையினரிடம் ஜாதி ஒழிப்பை எப்படி
எடுத்துச் செல்ல முடியும் என்று ஒரு பெண் கேள்வி
எழுப்பியிருந்தார்.

இதற்கு என்னுடைய மகள்களின் பள்ளிச் சேர்க்கை
விண்ணப்பங்களில் மதம், ஜாதி பகுதியைப் பூர்த்தி செய்ய
மறுத்துவிட்டேன்.

இந்த நடவடிக்கையின் மூலமே அடுத்த தலைமுறையினரிடம்
ஜாதி இல்லாத தன்மையைக் கொண்டு செல்ல முடியும்.
இதற்கான நடவடிக்கையில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் ஈடுபட
வேண்டும்.

கேரளம் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அப்படிச் செய்பவர்களைப் பாராட்ட வேண்டும் என்று கமல்
பதில் கூறியுள்ளார்.
-
---------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Empty Re: பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்

Post by SK Mon Jul 02, 2018 12:45 pm

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் 3838410834 பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Empty Re: பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:52 pm

நல்லது சாதி வேற்றுமையை போக்க கூடியது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Empty Re: பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்

Post by ராஜா Mon Jul 02, 2018 11:00 pm

நல்லா இருக்கு ,

ஆனா கல்வி, வேலைவாய்ப்புக்கு இந்த ஜாதியும் ஜாதி சான்றிதழும் அவசியம் வேண்டுமே.

இதையெல்லாம் விட தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து கடசிகளுக்குமே வேலை இல்லாமல் போய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Empty Re: பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்

Post by SK Tue Jul 03, 2018 10:00 am

அப்படியே இட ஒதுக்கீடு முறையும் ஒழிக்கவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Empty Re: பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்

Post by சிவனாசான் Tue Jul 03, 2018 10:59 am

சுய தொழில் சொந்த மூல தனத்தில் செய்து பிழைப்பு
நடத்த எண்ணம்கொண்டால் சாத்தியமே..அரசாங்கந்தான்
ஜாதிக்கு சலுகை முக்கியத்துவம் கொடுத்து ஊழல் புரிய
வைக்கிறதே அதை முதலில் அரசு தவிர்த்தால் நல்லது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம் Empty Re: பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் ஜாதி வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum