ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை!

3 posters

Go down

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை! Empty ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 11:49 am

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை! 1ed48710

வாடிக்கையாளர் தகவல்களைச் சரிபார்க்க (இ-கேஒய்சி) தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதார் எண்ணை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு ஆதார் எண்ணைத் தர விருப்பமில்லாதவர்கள் அதற்கு மாற்றாக 16 இலக்க எண் ஒன்றை பயன்படுத்தும் வெர்ச்சுவல் ஐடி (விஐடி) முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்றிலிருந்து இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. தற்பொழுது இந்த முறை தொடக்க கட்டத்தில் இருப்பதாகவும், வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் இந்த முறைக்கு தயாரான பின்பு ஆகஸ்ட் 31-க்குப் பிறகு முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெர்ச்சுவல் ஐடி என்பது திரும்ப உருவாக்கும் வகையிலான 16 இலக்க தற்காலிக எண் ஆகும். ஆதார் எண் கொடுக்கப்படவேண்டிய இடங்களில் ஆதார் எண்ணுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்தலாம். யுஐடிஏஐ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் இந்த வெர்ச்சுவல் ஐடியை உருவாக்கலாம். ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்தத்தக்க கடவுச்சொல் (ஓடிபி) போன்றவற்றை யுஐடிஏஐ இணையதளம் அல்லது செயலியில் உள்ளிடுவதன்மூலம் வெர்ச்சுவல் ஐடியை பெறலாம். தினமும் ஒருமுறை மட்டுமே வெர்ச்சுவல் ஐடியை உருவாக்க முடியும். இந்த வெர்ச்சுவல் ஐடி காலாவதி ஆகக்கூடியதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை! Empty Re: ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 11:50 am

தனது வெர்ச்சுவல் ஐடியை வாடிக்கையாளர் பகிர்ந்ததும் அவரது ஆதாருக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனித்த எண் (யுஐடி டோக்கன்) சேவை நிறுவனங்களிடம் சென்றுவிடும். இந்த முறையில் ஆதார் எண்ணை சேவை நிறுவனங்களால் அணுகமுடியாது. ஆதாரிலுள்ள அனைத்து தகவல்களையும் பகிராமல், குறிப்பிட்ட தகவல்களை மட்டும் சேவை நிறுவனங்களுடன் பகிரும் வகையில் யுஐடிஏஐ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வங்கிகள், வருமான வரித் துறை போன்ற அமைப்புகளுக்கு ஆதாரிலுள்ள அனைத்து தகவல்களும் அனுப்பப்படும். தொலைத் தொடர்பு மற்றும் இ-வாலட் நிறுவனங்களுக்கு பெயர், முகவரி, புகைப்படம் போன்ற குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே அனுப்பப்படும்.
தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை கொண்டு தகவல்களைச் சரிபார்க்கும் முறையையும் யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும். வெர்ச்சுவல் ஐடி முறைக்கு தயாராகாத சேவை நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கவும் யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளது. இந்த முறைக்கு மாறாத சேவை நிறுவனங்களிடமிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு 20 பைசா வசூலிக்க யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது. ஜூலை 31-க்குள் நிறுவனங்கள் வெர்ச்சுவல் ஐடி முறைக்கு மாறிவிட்டால் இந்தத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். வங்கிகள் இந்த முறைக்கு மாற ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை! Empty Re: ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை!

Post by SK Mon Jul 02, 2018 2:34 pm

அப்போ இந்த நம்பரையும் pan  card மற்றும் mobile நம்பர் உடன் இணைக்க வேண்டுமோ 


சோகம் சோகம் சோகம் சோகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை! Empty Re: ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை!

Post by ayyasamy ram Mon Jul 02, 2018 6:16 pm

இந்தச் செயல்பாட்டுமுறை நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால், ஏ.டி.எம் மையங்களில் பணத்தை எடுக்கவே
இன்னொருவரின் உதவியை எதிர்பார்க்கும்
பெரும்பான்மை மக்களைக்கொண்ட இந்தியச் சமூகத்தில்,
இணையத்தில் ஒவ்வொரு முறையும் விர்ச்சுவல் ஐடி-யை
உருவாக்குவது எந்த அளவுக்கு நடைமுறையில்
சாத்தியமாகும் என்பதும், இந்த விர்ச்சுவல் ஐடி எண்ணும்
எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதும் போகப்போகத்
தெரியும்.
-
----------------
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை! Empty Re: ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:02 pm

SK wrote:அப்போ இந்த நம்பரையும் pan  card மற்றும் mobile நம்பர் உடன் இணைக்க வேண்டுமோ 


சோகம் சோகம் சோகம் சோகம்
இப்படியே
ஆதருடன்
பான்
ரேஷன் கார்டு
பேங்க் கணக்கு
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுநர் உரிமம்
தொழிலாளர் வைப்பு நிதி
ஈஎஸ்ஐ
இப்படியே போய் கொண்டு
இருந்தால் ஒவ்வொரு நபரும்
மண்டையை பிய்த்து கொண்டு
அலைய வேண்டியது தான்.
இதில் ஒவ்வொன்றிலும் ஒரு
விலாசம் வாடகை வீட்டில் வசிப்போருக்கு
இது தான் நிலமை.
இது எதையும் சரி செய்ய இன்னும் ஒரு ஜென்மம் எடுக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை! Empty Re: ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடி... இன்னொரு அதிரடி நடவடிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
» வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க நடவடிக்கை
» 'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
» இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !
» ஆதார் எண்ணை இணைத்தால் மாதம் 12 டிக்கெட்; ஐஆர்சிடிசி அதிரடி சலுகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum