ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு!

3 posters

Go down

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு! Empty அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு!

Post by ayyasamy ram Sun Jul 01, 2018 6:54 am



By எழில்  |  

அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம்.
கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி
பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விவேக்,
யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா
போன்றோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகார
பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெளியீட்டுத்
தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து
ஒரு படவிழாவில் இயக்குநர் சிவா கூறியதாவது:

விசுவாசம் படப்பிடிப்பு 40 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.
பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்று
கூறியுள்ளார்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து
நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கி
வருகிறார் சிவா.

அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை
இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை
மட்டுமே இயக்கிவருகிறார்.

சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன்
இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித்.

அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம்
வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர்
சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.
-
------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு! Empty Re: அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 8:24 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு! Empty Re: அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு!

Post by SK Tue Jul 03, 2018 8:00 pm

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு! Empty Re: அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு!

Post by SK Tue Jul 03, 2018 8:00 pm

இந்த படத்தில் விவேக் அஜித்துடன் நடிக்கிறார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு! Empty Re: அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum